6 Nov 2011

துணை,,,,,,,,



     
























கருப்பு வெள்ளையிலிருந்து
சட்டென நிறம் மாறி கலராக
காட்சியளித்து
பின் ஒரு சில கணத்தில்
கருப்பு வெள்ளையாக  மாறி விடுகிற
ஒற்றை தட்டான் பறக்காமல்
துணை தேடி நிற்கிறது
கம்யூட்டர் திரையில்/

No comments: