15 Dec 2011

வர்ணக்கலவை,,,,,,,,





அருகில் சென்று சுவரை
உற்றுப்பார்க்கிறார்.
தட்டிப்பார்க்கிறார்.
தடவிப்பார்க்கிறார்.
சுவர்பரப்பு முழுவதும்
கண்களால் அளவிடுகிறார்.
நெருங்கிப்பார்க்கிறார்.
அதனுடன் பேசி உறவாடப்போகிற
ஒரு தோற்றத்தை தந்து விட்டு
தனது வேலையை ஆரம்பிக்கிறார்.
வீட்டிற்கு வேலைக்கு வந்திருந்த பெயிண்டர்.

No comments: