tag:blogger.com,1999:blog-912139310604175869.post2147172255248742523..comments2023-10-28T03:00:55.383-07:00Comments on சிட்டுக்குருவி,,,,: ரயிலுவண்டி,,,,,,,,vimalanperalihttp://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-912139310604175869.post-70361697830872184052013-11-18T06:49:24.064-08:002013-11-18T06:49:24.064-08:00சரி அப்படியே அழைக்க முயற்ச்சிக்கிறேன்,
என்னை மீறி ...சரி அப்படியே அழைக்க முயற்ச்சிக்கிறேன்,
என்னை மீறி மேடம் என்கிற வார்த்தை
வந்து விழுந்துவிட்டால் கோபம் கொள்ளவேண்டாம்.
vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-51810148945146095812013-11-18T05:56:12.525-08:002013-11-18T05:56:12.525-08:00 வணக்கம் சே குமார் சார்.நன்றி வருகைக்கும்,கருத்துர... வணக்கம் சே குமார் சார்.நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-23629194858935300282013-11-17T10:49:58.166-08:002013-11-17T10:49:58.166-08:00எப்போதும் சுற்றுலா என்பதே சந்தோஷமான விஷயம்தான்...
...எப்போதும் சுற்றுலா என்பதே சந்தோஷமான விஷயம்தான்...
அது ஏழையாக இருந்தாலும் பணக்காரனாக இருந்தாலும்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-68967494401555820682013-11-17T06:28:28.246-08:002013-11-17T06:28:28.246-08:00விமலன்... ஒரு வேண்டுகோள்!....
என்னை இளமதின்னு மட்ட...விமலன்... ஒரு வேண்டுகோள்!....
என்னை இளமதின்னு மட்டும் கூப்பிட்டா போதுமே...
இந்த மேடம்லாம் வேணாம் சகோ!

நானும் ரொம்ப சாதாரணமானவதான்...:)

மிக்க நன்றி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-23794841905670932022013-11-17T04:42:46.220-08:002013-11-17T04:42:46.220-08:00நன்றி இளமதி மேடம் வாக்களிப்பிற்கு/நன்றி இளமதி மேடம் வாக்களிப்பிற்கு/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-23227138150878229372013-11-17T04:42:01.550-08:002013-11-17T04:42:01.550-08:00வணக்கம் இளமதி மேடம்,
நன்றி தங்களது வருகைக்கும்,கரு...வணக்கம் இளமதி மேடம்,
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-58113623056593623412013-11-17T04:41:12.965-08:002013-11-17T04:41:12.965-08:00வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி தங்களது வர...வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-15429640559463875732013-11-17T04:40:26.725-08:002013-11-17T04:40:26.725-08:00வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.
நன்றி தங்களது வரு...வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-14006215246137911682013-11-16T23:51:37.201-08:002013-11-16T23:51:37.201-08:00உண்மைதான்.. மிடில் கிளாஸ் என்றால்
அவர்களுக்கு உணர்...உண்மைதான்.. மிடில் கிளாஸ் என்றால்
அவர்களுக்கு உணர்வு, ஆசை இல்லையா..

மனந்தொட்ட பதிவு! வாழ்த்துக்கள் சகோ!

த ம.5இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-64095604805006886212013-11-16T19:26:54.685-08:002013-11-16T19:26:54.685-08:00அவ்வப்போது சுற்றுலா மகிழ்ச்சியே...அவ்வப்போது சுற்றுலா மகிழ்ச்சியே...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-44561504018307614212013-11-16T17:44:30.763-08:002013-11-16T17:44:30.763-08:00சுற்றுலா என்பது, அலைபேசிக்கு ஜார்ஜ் ஏற்றுவது போல, ...சுற்றுலா என்பது, அலைபேசிக்கு ஜார்ஜ் ஏற்றுவது போல, நமக்கும் ஜார்ஜ் ஏற்றிக் கொள்ளும் ஒரு செயலே. வழக்கமான தொடர் பணியில் இருந்து விடுபட்டு, இரண்டு நாட்களேனும், வேறொரு புதிய இடத்திற்கு பணிக் கவலைகள் ஏதுமின்றி செலவிட முடியுமானால் அதுதான் சொர்க்கம்.
அதே வேளையில் தாங்கள் சொல்லும் உழைப்பை நம்பியே, ஒவ்வொரு நாளையும் கழிக்கும் மக்களுக்கு இந்த வாய்ப்பெல்லாம் கிடைக்குமா என்றால் சந்தேகமே. இறைவனின் படைப்பில் எத்தனை எத்தனை வித்தியாசம். என்ன பாவம் செய்தார்கள் அவர்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-26908663262542056092013-11-16T16:42:00.240-08:002013-11-16T16:42:00.240-08:00சுற்றுலா செல்வதென்பது மிகவும் பிடித்தமான விஷயமாகவு...சுற்றுலா செல்வதென்பது மிகவும் பிடித்தமான விஷயமாகவும், மிகப் பெரியரிலாக்ஸாகவும் இருக்கிறது.
உண்மைதான்.///சந்தோசமாகவும் இருக்கும்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-50022088132280193572013-11-16T16:41:03.896-08:002013-11-16T16:41:03.896-08:00வாக்களிப்பிற்கு நன்றி ரமணி சார்.
வாக்களிப்பிற்கு நன்றி ரமணி சார்.
vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-70664303830263020712013-11-16T13:47:41.594-08:002013-11-16T13:47:41.594-08:00tha.ma 2tha.ma 2Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-11042841627346403832013-11-16T13:47:11.915-08:002013-11-16T13:47:11.915-08:00இந்த மனோபாவம் உயர்தட்டு மக்களைப்போல்
(பொருளாதாரத்த...இந்த மனோபாவம் உயர்தட்டு மக்களைப்போல்
(பொருளாதாரத்தில் )தற்போதுதான்
கீழ் நிலையில் இருந்து
நடு நிலக்கு மாறியவர்களிடமும் இருப்பதுதான்
வெட்கக் கேடான விஷயம்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com