tag:blogger.com,1999:blog-912139310604175869.post6054888894979004119..comments2023-10-28T03:00:55.383-07:00Comments on சிட்டுக்குருவி,,,,: ஜவ்வுமிட்டாய்,,,,,,,vimalanperalihttp://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-912139310604175869.post-73028846818533551372014-06-16T13:02:48.579-07:002014-06-16T13:02:48.579-07:00ஜவ்வு மிட்டாய் போலவே குடிசை தொழில் மூலம் செய்து வர...ஜவ்வு மிட்டாய் போலவே குடிசை தொழில் மூலம் செய்து வரப்படும் பண்டங்கள் இன்று கடைகளில் காண்பது அரிது. அப்படியே கண்டாலும் இன்றைய சிறுசுகள் உடலுக்கு தீங்கான காற்றுப்பையில் அடைக்கப்பட்ட மசாலா பண்டங்களைத்தான் விரும்பி தின்கிறார்கள். இதற்கு தொலைகாட்சி விளம்பரங்களும் பெற்றோர்களிடம் சரியான விழிப்புணர்வு இல்லாததுதான்..

சிறப்பான நினைவு கூறல்..

Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-65392474082601092062014-06-15T07:50:24.452-07:002014-06-15T07:50:24.452-07:00தவிர இங்கு சிறு தொழில் செய்ப்வர்களுக்கான
அங்கீகார...தவிர இங்கு சிறு தொழில் செய்ப்வர்களுக்கான
அங்கீகாரம் லேசில் கிடைப்பதில்லை.அதற்கு நம்
சிஸ்டமும் மிகப்பெரிய காரணம்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-73940489474534032502014-06-15T07:48:33.911-07:002014-06-15T07:48:33.911-07:00வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்...வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
ஜவ்வு மிட்டாய்க்காரர்கள் போல
அழிந்து போன அடையாளங்கள் ரொம்பவுமே/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-43227603696286187242014-06-15T07:46:00.187-07:002014-06-15T07:46:00.187-07:00வணக்கம் சந்திர கௌரி மேடம்,
நன்றி வருகைக்கும்,கருத்...வணக்கம் சந்திர கௌரி மேடம்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-65364149673039205762014-06-15T04:07:25.719-07:002014-06-15T04:07:25.719-07:00ஜவ்வு மிட்டாய்க் காரர்கள் இன்னும் இருக்கிறார்களா? ...ஜவ்வு மிட்டாய்க் காரர்கள் இன்னும் இருக்கிறார்களா? எங்க ஊர்ப்பக்கம் அப்படி யாரும் இப்போது வருவது இல்லை! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-24300457194805943702014-06-15T01:24:48.347-07:002014-06-15T01:24:48.347-07:00அதில் ஒரு புளிப்புச் சுவையும் இருக்கும். இப்போது க...அதில் ஒரு புளிப்புச் சுவையும் இருக்கும். இப்போது கூட அதை புலம் பெயர்ந்தும் சுவைக்கின்றேன். இங்கும் அது விற்கப்படுகின்றதுkowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-12804925890689581662014-06-14T20:47:39.478-07:002014-06-14T20:47:39.478-07:00வணக்கம் மைதிலி கஸ்தூரிரெங்கன் அவர்களே,
நன்றி வருகை...வணக்கம் மைதிலி கஸ்தூரிரெங்கன் அவர்களே,
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக,
குழைந்தைப்பருவத்திற்கு தாவிச்செல்ல
துடிக்கிற மனது எல்லோரிள்ளுமாய் இருக்கிறதுதான்,
ஆனால் யாதார்த்தம் சுட வாழ்க்கையின்
திசை வேறுபக்கமாய் இழுக்க இழுத்த
இழுவைக்கு பயணப்படுகிறவர்களாக
ஆகிப்போகிறோம்தான்,அதிலும் பெண்களின்
பாடுகள் மிகவும் சிக்கலானதாய்/
நன்றி வணக்கம்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-92065158881111243662014-06-14T20:43:35.303-07:002014-06-14T20:43:35.303-07:00வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.
நன்றி வருகைக்கும்...வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
மனதில் படரும் பள்ளிக்காலம் மிகவும்
இனிமையானதாகவே/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-62470482343072319532014-06-14T18:55:18.208-07:002014-06-14T18:55:18.208-07:00பள்ளிக் கால நினைவலைகளை மீட்டுத் தந்திருக்கிறீர்கள்...பள்ளிக் கால நினைவலைகளை மீட்டுத் தந்திருக்கிறீர்கள் நண்பரே நன்றி
தம 3கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-33598334082915930142014-06-14T18:12:32.461-07:002014-06-14T18:12:32.461-07:00குழந்தை பருவத்தை மீட்க நினைக்கிற நாளில் இந்த சுத்த...குழந்தை பருவத்தை மீட்க நினைக்கிற நாளில் இந்த சுத்தம் சுகாதாரத்தை கொஞ்சம் மறந்துட்டு நான் இப்போ கூட ஜவ்வுமிட்டாய் வாங்குவதுண்டு:)
http://makizhnirai.blogspot.com/2013/10/blog-post.htmlமகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-41442779490187810662014-06-14T10:23:16.359-07:002014-06-14T10:23:16.359-07:00நன்றி வாக்களிப்பிற்கு ரமணி சார்.
நன்றி வாக்களிப்பிற்கு ரமணி சார்.
vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-78238539006831637742014-06-14T10:22:32.830-07:002014-06-14T10:22:32.830-07:00வணக்கம் ரமணி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்கு...வணக்கம் ரமணி சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-31760858722258034592014-06-14T10:21:01.636-07:002014-06-14T10:21:01.636-07:00வணக்கம் மது எஸ் அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்து...வணக்கம் மது எஸ் அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
அரசால் உருவாக்கப்படுகிற விதிகள்
இங்கே சாமான்யர்களின் கைகளில்
கிடைக்க வழியற்றும் அல்லது
அவரகளால் எட்டிப்பிடிக்க முடியாத
தூரத்தில் வைக்கப்பட்டிருக்கும் போது
அவர்கள் மெர்ஸ்டிஸில் வருவது
சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறியே/
தவிர இங்கு மெர்ஸிடிஸீம் இன்னபிறவும்
ஒரு சாராருக்கு மட்டுமே என ஆகிப்போனது/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-78044812026154382012014-06-14T10:00:16.425-07:002014-06-14T10:00:16.425-07:00மதுவின் கருத்தே என் கருத்தும்
அவருடனான அனுபவத்தை அ...மதுவின் கருத்தே என் கருத்தும்
அவருடனான அனுபவத்தை அடுத்த பதிவாக
ஆவலுடன் எதிர்பார்த்து....Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-35998381435784630162014-06-14T08:31:00.660-07:002014-06-14T08:31:00.660-07:00நமது குடிசை தின்பண்ட தயாரிப்புகள் பொதுவாக தாக்குதல...நமது குடிசை தின்பண்ட தயாரிப்புகள் பொதுவாக தாக்குதலுக்கு உள்ளாவது ஹைஜீனிக் விசயத்தில்தான்
எளிய மக்களுக்கு ஒரு தரக் குறியீடு உருவாக்கி அதை அணுகக் கூடிய சக்தியையும் (லஞ்சம் ஊழல் இல்லமல், நாய் மாதிரி குலைக்கிற அதிகாரிகள் இல்லமல்) வழங்கினால் அவர்கள் வரலாம் மெர்சிடீஸ் பென்சில் ..
சரியா தோழர்
http://www.malartharu.org/2014/01/gold-vein.html Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com