tag:blogger.com,1999:blog-912139310604175869.post9010502581199088362..comments2023-10-28T03:00:55.383-07:00Comments on சிட்டுக்குருவி,,,,: பூப்பு,,,,,,,,,vimalanperalihttp://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-912139310604175869.post-45217495972277274822012-06-08T19:39:18.465-07:002012-06-08T19:39:18.465-07:00வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார் நலம்தானே?தங்களது உள...வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார் நலம்தானே?தங்களது உளப்பூர்வமான வருகைக்கும்,கருத்துரைக்குமாய் மிக்க நன்றி/நன்றாக உள் வாங்கிய்ருக்கிறீர்கள்.
அதுவே உங்களை கருத்து சொல்ல அழைத்திருக்கிறது.நன்றி திரும்பவுமாய்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-22986485692414550702012-06-08T11:55:20.614-07:002012-06-08T11:55:20.614-07:00“சிப்பி இருக்குது,முத்தும் இருக்குது திறந்து பார்க...“சிப்பி இருக்குது,முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரம் நேரம் இல்லடி ராசாத்தி.சிந்தை இருக்குது,சந்தம் இருக்குது கவிதை பாட கலந்திருப்பது இப்போது”

எனக்கு மிகவும் பிடித்த கிளிகொஞ்சும் இந்தப்பாடல் வரிகளுடன், வீட்டின் சம்பவங்களை அழகாக வர்ணித்துள்ளது அருமை.

இந்தப்பாடலில் ஓர் இடத்தில் ஸ்ரீதேவி ஒரு மெட்டை எடுத்து விட, கமல் சற்றே யோசிப்பது போல நடித்து விட்டு

“தங்கத்தட்டு.... எனக்கு மட்டும்” என்பார்.

ஸ்ரீ தேவி உடனே “ச பா ஷ்” என்பார்.

அதுபோல சிட்டுக்குருவியின் “பூப்பு” க்காக திரு. விமலனாகிய உங்களுக்கு என் “ ச பா ஷ்”!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-15900087357419103682012-06-08T05:06:23.186-07:002012-06-08T05:06:23.186-07:00வணக்கம் ஹேமா மேடம்,தங்களது வருகைக்கும்,கருத்துரைக்...வணக்கம் ஹேமா மேடம்,தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக நன்றி.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-14741013455277746612012-06-08T05:05:31.417-07:002012-06-08T05:05:31.417-07:00வணக்கம் சசிகலாமேடம்.தங்களது வருகைக்கும்,கருத்துரைக...வணக்கம் சசிகலாமேடம்.தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக நன்றி/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-13651208341855955782012-06-08T05:04:39.889-07:002012-06-08T05:04:39.889-07:00வணக்கம் ரமணி சார்.தங்களது வருகைக்கும்,கருத்துரைக்க...வணக்கம் ரமணி சார்.தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக நன்றி/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-46077601408727262642012-06-08T03:34:12.392-07:002012-06-08T03:34:12.392-07:00//உண்டியலாகிப் போன பையே காசை திரும்பவுமாய் உள...//உண்டியலாகிப் போன பையே காசை திரும்பவுமாய் உள்வாங்கிக்
கொள்கிறது.//

வறுமையை எத்தனை அழகாகச் சொல்லி வைத்திருக்கிறீர்கள் விமலன் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-46800869033238544842012-06-07T22:27:49.100-07:002012-06-07T22:27:49.100-07:00அம்மாவும்,அப்பாவும் இப்பிடி படிப்பு,பாட்டுன்ன்னு இ...அம்மாவும்,அப்பாவும் இப்பிடி படிப்பு,பாட்டுன்ன்னு இருந்தீங்கன்னா பின்ன நாங்க மட்டும் எப்பிடி இருப்பமா”?சின்னவள்.// ஒவ்வொரு நிகழ்வும் காட்சிகலானது அருமை .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-15440338958309127642012-06-07T20:53:43.733-07:002012-06-07T20:53:43.733-07:00“சிப்பி இருக்குது, முத்தும் இருக்குது,,,,,,,”...“சிப்பி இருக்குது, முத்தும் இருக்குது,,,,,,,” பாட்டு முடிந்து போனது.
சின்னவள் குளிக்கப்போகிறாள்.காசு உண்டியலாகிப்போகிறது.
வீடு காலைநேர இயக்கத்தை அணிந்துகொள்கிறதுஎனது மனைவிசேனலை
மாற்றிபழையபாடலை கேட்டுக்கொண்டிருந்தாள். //

அருமையான சொற்சித்திரம்
நீங்கள் சொல்லிப்போக சொல்லிப்போக
நிகழ்வுகள் காட்சியாய் என்னுள் விரிந்து கொண்டே போனது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-912139310604175869.post-69848351595975267372012-06-07T19:58:43.397-07:002012-06-07T19:58:43.397-07:00NiceNiceவேல்முருகன்https://www.blogger.com/profile/01383337034013992172noreply@blogger.com