நான் சென்ற பஸ்சின் கண்டக்டர் அவர்.
சிரிப்புக்கண்டக்டரும் இல்லை.
சீரியஸ் கண்டக்டரும் இல்லை.
ஆனால் அவர் கண்டக்டர்.
கண்டக்டர் அண்ணே,,,கண்டக்டர் அய்யா,,,கண்டக்டர் சார்
என்கிற அடை மொழிகளுக்குள்ளும்,
அடைப்புக்குறிகுள்ளும் அழைப்பொழிகளுக்குள்ளுமாய்
அனறாடம் முனைப்புகாட்டி இயங்கிக்கொண்டிருக்கிற
அவரின் வயது 50 ற்கு மேலாக இருக்கலாம்.
அவரை பார்க்கிற போதெல்லாம்
எங்கோ பார்த்ததாய் ஞாபகம்.
நெருங்கிய உறவினர் போலவும்
நெஞ்சம் தொட்டு நெசவிடுபவர் போலவுமாய்
காட்சிப்படுகிற அவர்
சீருடை தருகிற இருக்கத்தையும் மீறி
நெகிழ்வு பட்டுத்தெரிகிறவராக/
8 comments:
வணக்கம்
அண்ணா.
ரசித்தேன்.... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
த.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சில நேரங்கள் இப்படி நேர்வதுண்டு.
இந்த அனுபவம் உண்டு + வியப்புடன்...
வாழ்த்துக்கள்...
தங்களின் கருத்துரைக்காக :
http://dindiguldhanabalan.blogspot.com/2014/02/Angry.html
அருமை நண்பரே
த.ம.2
ரசித்தேன்... அருமை சகோதரரே...
அருமை!
Post a Comment