நண்பர்கள் புடை சூழவே
இருந்திருக்கிறது அவனது உலகம்,பத்தாம் வகுப்புப்படிக்கிற அவனுக்குஇப்படியானதொரு பாக்கியம் வாய்த்திருப்பதுஎங்களுக்கெல்லாம் சற்று பெருமையாகவே/காலை பள்ளிபுறப்படுகிற பொழுதிலிருந்துமாலை விளையாடி முடித்து வருகிறவரைஅவனை நண்பர்களும் தோழர்களும்,உடன் படிக்கிறவர்களுமேஅவனை தீர்மானிக்கறவர்களாக/இதில் எப்பொழுதாவதுதாய் தந்தையின் பங்கும்,சகோதர,சகோதரியின் பங்கும்சேர்ந்தே இருந்திருக்கிறது.டேய் நண்பா,டேய் கண்ணா,டேய் தோழா,,,,,,,,,என்கிற சொல்லாக்கங்களுடன்வரையப்பட்டிருக்கிற அவனது உலகம்எப்பொழுதுமே நண்பர்கள் சூழ்ந்தே/
12 comments:
வணக்கம்
அண்ணா.
நண்பர் உலகம்.... எப்போதும்... மகிழ்ச்சிதான்...
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நண்பர்கள் உலக்ம் என்பது எப்பவுமே சந்தோஷத்தைக் கொடுக்கும் உலகம்...
அருமையான கவிதை...
வாழ்த்துக்கள் அண்ணா.
எப்பொழுதுமே நண்பர்கள் - எப்பொழுதுமே மகிழ்ச்சி...
வணக்கம் ரூபன் சார்,
நன்றிதங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் சே குமார் சார்
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
வணக்கம் திண்டுக்கல் தன்பாலன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
அழகான உலகம் அது.........
நட்பே ஒரு கவிதை தானே!?
வணக்கம் உஷா அன்பரசு அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் மைதிலி கஸ்தூரிரெங்கன் அவர்களே/
நன்றி வருகைக்கும்,.கருத்துரைக்குமாக/
நட்பின் பெருந்தக்க யாவுள
நன்றி நண்பரே
த.ம.3
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment