ஐயா
என்னென்னமோ சொல்றீங்க,
என்னென்னமோ
செய்யிறீங்க,
ஏதேதோ
திட்டம் ன்னு அறிவிக்கிறீங்க,
ரூபாயும்
பைசாவும் இல்லாம
ஒருசின்ன
மிஷின் மூலமா
எல்லா
வேலையையும் முடிச்சிறலாம்ன்னு
சொல்றீங்க,வாஸ்தவம்தான்,
ஆனா
இப்ப அழுதுக்கிட்டு இருக்குற
ஏங்
குழந்தைக்கு பால் வாங்க
சில்லறையா
இல்லையே ,
அதுக்கு
எதாவது ஒரு வழி சொல்லுங்க ஐயா,
வழி
சொல்லுங்க ,ஒங்களுக்கு புண்ணியமா போகட்டும்,,,,,/
2 comments:
அழுகின்ற குழந்தையிடம் சில மாதங்கள் பொறுத்துக் கொள்ளச் சொல்லுங்கள்
நிலைமை சீரடைந்ததும் பால் வாங்கித் தருகின்றேன் என்று கூறுங்கள்
வாழ்க பாரதம்
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
சாமானுயக்கேற்பட்ட காலக்கொடுமை
இதுதான் போலும்.
நன்றி அன்பிற்கு/
Post a Comment