தூக்கம் வரவில்லை என மருத்துவரிடம் சென்றேன்.அவர் கேட்டார்,எத்தனை நாளாய் இப்படி என/ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில்இளைஞர்களும் மாணவர்களும்இன்னும் பலருமாக கைகோர்த்தநாளிலிருந்து என்றேன்.கலந்து கொண்டீர்களா போராட்டத்தில்நீங்கள்,,,,,என்றார்,இல்லை வெறும் உணர்வும்உளப்பூர்வமான உவகையும் மட்டுமேஎன்னை தூங்கவிடவில்லை என்ற என்னைசிறிது நேரம் உற்றுப்பார்த்த மருத்துவர்போராட்டம் முடியும் வரை நீங்கள்இப்படியே இருங்கள் விழிப்புடன்.உங்களைப்பின் பற்றியும் ஆதரவளித்தும்விழிப்புடனுமாய் நானும் இருக்கிறேன் என்றார்.
6 comments:
அருமை... அருமை ஐயா...
அருமை நண்பரே
விழிப்புடன் இருப்போம்
அட! அருமை! ஆம் கலந்து கொள்ளவில்லை என்றாலும் உணர்வு பூர்வமாக விழிப்புடன் ஆதரவுடன் ...
வணக்கம் துளசிதரன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment