18 Oct 2011

இங்க்பிள்ளர்,,,,,,,,,










சுத்தமாக மை இல்லை
என பேனாவை கழட்டி
இடமும்,வலமுமாய்
திருப்பிப்பார்த்து
கண் சுருக்கி
மை ஊற்றியவனின் முன்
வீட்டுப்பாடங்களும்,
ஆசிரியர்களும்/

8 comments:

Philosophy Prabhakaran said...

இப்போதெல்லாம் யாரும் இங்க் பேனாவே பயன்படுத்துவதில்லை... கால ஓட்டத்தில் காணாமல் போய்விட்டது... கவிதை நன்று....

vimalanperali said...

வணக்கம்.காணாமல் போனதை மீட்டு எழுதும் நீட்சிகள் எழுத்துக்கு இருக்கிறதுதானே?

மாய உலகம் said...

இங்க்பிள்ளரும், இங்க் பேனாவும் நினைக்கையில் பள்ளிபருவம் ஞாபகம் வருகிறது... ஞாபகபடுத்திய கவிதைக்கு நன்றி நண்பரே!

Anonymous said...

கவிதை நன்று...

வாசிக்க கடினமாய் இருந்தது (Layout)...
வாழ்த்துக்கள் நண்பரே...

vimalanperali said...

வணக்கம் மாய உலகம் சார்.நினைவுகளை கிளறும் பதிவுகளாய் சில அமைந்து போவதில் மகிழ்ச்சிதானே?குச்சி ஐசும்,மிளகாய்ப்பொடி தூவிய மாங்காயும்,இளந்தப்பழமும்,வாரறுந்த மஞ்சள் பையும் ஞாபகம் வருகிறதுதானே?,,,,,,

vimalanperali said...

வணக்கம் அருள் சார்.நலம்தானே?உங்களது வலைத்தளத்தைப் பார்த்தேன்.நன்றாக உள்ளது.நன்றி,வணக்கம்.

vimalanperali said...

வணக்கம் அருள் சார்.நலம்தானே?உங்களது வலைத்தளத்தைப் பார்த்தேன்.நன்றாக உள்ளது.நன்றி,வணக்கம்.

vimalanperali said...

வணக்கம் ரெவெரி சார் நலம்தானே?உங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
வாசிக்க கடினமில்லமல் இருக்குமாறு(layout) பார்த்துக்கொள்கிறேன்.