இரண்டாவது தடைவையாக எனக்கு கிடைத்த விருது
அலையல்ல சுனாமி,,,,,திரு விச்சு அவர்கள்
வழங்கிய versatile Blogger award ஐ
ஏற்றுக்கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் இந்த விருதை மேலும் ஐந்து வலைதளங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
1)ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து ரத்தின வேல் நடராஜன் ,,,,,,,,,ரத்தினவேல் நடராஜன்.
2)பறத்தலும் பறத்தலும்,பறத்தல்நிமித்தமும்,,,,,,,,நிலாமகள்.
3)கரைசேரா அலை,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,அரசன்.
4)மெல்ல தமிழ் இனி வாழும்,,,,,,,,ரெவெரி.
5)தென்றல்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,சசிகலா .
அனைவருக்கும் எனது நல் வாழ்த்துக்கள்.

14 comments:
நன்றி தோழரே உங்கள் விருதுக்கு...
மகிழ்வும் நன்றியும்! விருதாளர்களுக்கு வாழ்த்துக்கள்! சில நாட்கள் சென்றபின் எனது வலைப்பூவில் ஏற்றுக் கொள்கிறேன். தயை கூர்ந்து பொறுத்தருள்க!
இரண்டாவது தடவையாக தாங்கள் எனக்கு வழங்கி இருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி . விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
வணக்கம் ரெவெரி சார்.நல்ம்தானே?உரியவருக்கு உரிய நேரத்தில் வழங்கப்படுகிற விருதாகத்தான் இதை நான் பார்க்கிறேன்.அந்தவகையில் உங்களுக்கு/
வணக்கம் நிலாமகள் மேடம்.விருதாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் உங்களது உயரிய பண்புக்கு நன்றியும்,வணக்கமும்/
வனக்கம் சசிகலா மேடம்.தங்களது வாழ்த்துக்கு நன்றி.
அன்பின் விருதுக்கு என் நன்றிகள் சார் ..
விருதினை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி. தாங்களால் விருது வழங்கப்பட்ட அனைவருக்கும் நன்றி.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வணக்கம் விச்சு சார்.நலம்தானே?தங்களது வாழ்த்திற்கும், விருதிற்குமாய் நன்றி.
வணக்கம் அரசன் சார்,தங்களது நன்றிக்கு உரியவனாகிப்போகிறேன்.
வணக்கம் தோழர், விருது பெற்ற உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
வணக்கம் தோழர் நலம்தானே?
உங்களது வாழ்த்துக்களை தலை வணங்கி ஏற்கிறேன்.நன்றி.
Post a Comment