13 Apr 2012

சீனிக்கல்,,,,,,,,,



வீட்டின் தரையில்
சுருண்டு கிடந்த
ஒற்றை தலை முடி
நீண்டு சுருண்டு காட்சியளிப்பதாய்/
அதை விட்டுசற்று தள்ளி
உதிர்ந்து கிடந்த ஒற்றை மல்லி
இதழ்விரித்து ஒருக்களித்து தெரிவதாக/
இரண்டிற்கும் இடையில் கிடந்த
வெள்ளைநூல்
மானுட உருவம் காட்டி நகர்வதாக/ 

8 comments:

விச்சு said...

அருமையாக உள்ளது சார்.

vimalanperali said...

வணக்கம் விச்சு சார்,நலம்தானே?தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக மிக்க நன்றி/

சசிகலா said...

மானுட உருவம் காட்டி நகர்வதாக//
மலரின் அழகு வரிகளில் .

vimalanperali said...

வணக்கம் சசிகலா மேடம்.தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாய் நன்றி.

நெய்வேலி பாரதிக்குமார் said...

வணக்கம் விமலன் சார்...வலைப்பூ அழகாக வடிவமைத்து இருக்கிறீர்கள் .. சீனிக்கல் கவிதை அழகான காட்சி பதிவு .. எல்லாவற்றிலுமிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது நாம்தான் கவனிக்காமல் நகர்கிறோம் ... நல்ல கவிதை

vimalanperali said...

வணக்கம் பாரதி குமார் சார்,நலம்தானே?தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாய் நன்றி.

ஹேமா said...

மல்லியை முடிவரைக்கும் கொண்டுபோன நூல் மானுடம்தாம்.அருமையான சிந்தனை !

vimalanperali said...

வணக்கம் ஹேமா மேடம்.நூல் நூற்க கற்றுக்கொண்ட மானுடம் சிந்தனைகளை நூற்து முடிவரைக்கு மட்டுமல்ல எங்கும் கொண்டுபோகும்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்கும்/