2 Aug 2012

பொன்வண்டு,,,



கைகளிரண்டிலும்

கனத்த பை சுமந்து

அவள் பேருந்தை விட்டு

இறங்கிய கணம் பையிலிருந்து

வெளித்தெரிந்த சாமான்கள்

அவளது வாழ்க்கையை

சொல்லிச்செல்வதாய்/

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

பகிர்வுக்கு நன்றி...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,தங்ளது வருகைக்கும்,
கருத்துரைக்கும் நன்றி.

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
நிச்சயமாக அவரவர் கைகளில் உள்ள
பைகளைவைத்தே அவரவர் வாழ்க்கை நிலைகளைப்
புரிந்து கொள்ளலாம்
ஒரு வகையில் பேச்சைவைத்து
குணங்களைப் புரிந்து கொள்ளுதலைப் போல
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

ம.தி.சுதா said...

சகோ அது எதைச் சொல்கிறது என்று பார்க்க ஆவலாயிருக்கிறது.

ஆடம்பரத்தையா?

(சகோ 5 நிமிடத்தின் பின்னர் உங்கள் மெயிலுக்கு ஒரு படம் அனுப்புகிறேன் இதை பாருங்கள்)

பாலா said...

உண்மைதான் அனுதினம் பார்க்கும் நிகழ்விது.

கவி அழகன் said...

Kaiyil irukkum kaippaiyil avarkal valkai theriyum athe pol avarkalin veddu kuppaithodiyai parthalum avarkalin vslkaiyai arinthu kollalam

Anonymous said...

csfifep [url=http://magasinnairjordans.info]air jordan[/url] uzyckhuajordan chaussures tnxgoszn http://magasinnairjordans.info

vimalanperali said...

வணக்கம் கவியழகன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/ஒரு சின்ன விண்னப்பம் தமிழில் எழுதலாமே?

vimalanperali said...

வணக்கம் பாலா சார்,நன்றி தங்களின் மேலான பதிவிற்கு.

vimalanperali said...

வணக்கம் ம.தி சுதா அவர்களே/ஆடம்பரத்தை சொல்லிச்செல்லவில்லை அது.மாறாக வள் அன்றாடம் சுமக்கிற சுமை அவள் வாழ்க்கைதேவையை நிறைவேற்ற கொண்டு செல்கிற பொருட்கள் அடங்கிய பையாக இருக்கலாம்.விதிக்கப்பட்டிருக்கிற வாழ்க்கையில் இதுவும் ஒரு வகை?

vimalanperali said...

வணக்கம் ரமணி சார். நன்றி தங்களது ஆழமான கருத்துரைக்கு/

ஹேமா said...

குட்டிக் கவிதையில் பெருங்கதையே அடங்கியிருக்கு !

vimalanperali said...

வணக்கம் ஹேமா மேடம்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/