15 Sep 2012

முகூர்த்தம்,,,,


தூரத்திலிருந்து இறங்கி வந்த எறும்பொன்று ரோட்டோரம் தலை வைத்து காத்திருக்கிறது.புழுதியே ஆடையாகவும்,மண்ணே உடலாயும்  கொண்ட வெற்று வெளியை பிளாட்பாரமாகக்கொண்டு அது காத்து நிற்கிறது.

ரோட்டின் உயரமும் அது காத்து அமர்ந்திருக்கிற வெளியின் உயரமும் வித்தியாசப்பட்டுத் தெரிய எட்டி,எட்டிப்பார்க்கிறது.

பஸ்கள்,கார்கள்,லாரிகள்,இரு சக்கர வாகனங்கள் சமயத்தில்  ஜே,சீ,பீக்களும்,
ட்ராக்டர்களும் இவர்களுடன் அவ்வப்பொழுது பாதசாரிகளும்/

கனத்து உருண்ட அதன் சக்கரங்களும்,மெலிந்து தெரிந்த அதன் உருளைகளும் தடதடத்து ஓட தொடர்ச்சியாகவும் சற்று இடைவெளி விட்டுமாய் வருகிற வாகனங்களுக்கு மத்தியில் புகுந்து அல்லது அவைகளை சிறிது நேரம் நிற்கச்சொல்லி விட்டு நான் சாலையை கடக்க வேண்டும்.

என்னைப்போல எனது இனத்தைச்சேர்ந்த நண்பரும் சாலையின் எதிர்புறம் நின்று அமர்ந்து,படுத்திருந்து பார்த்து சலிப்புற்று தனது இருப்பிடத்திற்கே த்ரும்பிப்போய் விடலாமா என முடிவெடுக்கும் முன்பாக நான் போய் பார்த்து விட வேண்டும் என காத்து நிற்கிறது கால்கடுக்க/

எல்லாம் சுமந்து விரிந்து கிடக்கிற சாலை ஓரம் ஒற்றையாய் ஊர்ந்து செல்கிற எறும்பு எங்கு போகிறது,அல்லது எதைத் தேடித்தான் அதனது பயணம் எனத்தெரியவில்லை.

கனரக மற்றும் இலகு ரக வாகனங்களை தன் மீதும் தன் மார்மீதுமாய் தாங்கி பயணிக்கிறசாலையாய்காட்சிப்படுகிறஅதுதேசியநெடுஞ்சாலையின் எந்தப்
பிரிவு அது எனத்தெரியவில்லை தெளிவாக/

பஸ்டாண்ட் ஆரம்பித்து முக்கு ரோடு தொட்டு அருப்புக்கோட்டை வரையும் அதையும் தாண்டியும் பயணப்படுகிற சாலையாய் அது.

கருப்பு உடையால் தன் மேனி போர்த்தி மானம் காத்துக் கொள்கிற சாலை இதுவரை தன் மீது படரவிட்ட வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஈடாக தன்னின் வலது ஓரத்திலும்,இடது ஓரத்திலும் பிளாட்பாரமாய் விரிந்திருக்கிற வெற்று வெளியின் இரண்டு ஓரங்களிலும் கடைகள்,மருத்துவமனை,திருமண மண்டபங்கள் மற்றும் வெகு முக்கியமாக டாஸ்மாக் என தாங்கி உருவெடுத்து நிற்கிறது.

ஈரமானமற்றும் காய்ந்த மண்ணையேதன்மேனிபோர்த்திஅழகு  காண்பிக்கிறது.
அப்படி அழகு காண்பித்துச்செல்கிற வெற்று வெளிக்கு மத்தியிலாக  நீள்கிற ,நெளிகிற கறுப்பு அடையாளம் தன்னை  தினந்தோறுமாய்ப் புதுப்பித்துக் கொள்கிறசாலையில் கிடக்கிறதூசிகளுக்கும்,மண்துகள்களுக்கும் மத்தியிலாக இடது பக்கமாய் இருக்கிற திருமண மண்டபம் ஒன்றில்தான் இன்று காலை ஒரு திருமணம்.

காலை 9.30 to 10.30 முகூர்ததம்.மணி இப்போதே 10.25 ஆகிவிட்டது.முகூர்தத வேளை முடியும் முன்பாக நான் போய் பூச்சென்றொன்றை தர வேண்டும் புது மணத் தம்பதிகளிடம் என சொல்லி காத்திருக்கிற எறும்பிற்காய் ஒரு சில நிமிடங்கள்  அந்த  சாலையில்  போக்குவரத்து  நின்று  போனது. பஸ்களும்,
லாரிகளும்,கார்களும் இரு சக்கர வாகனங்களும் ,மிதி வண்டிகள் மற்றும் பாத சாரிகள்இருசாரியிலுமாய் நிற்க எறும்பொன்று பூச்செண்டேந்தி செல்கிறது,புது மணதம்பதிகளுக்கு பரிசளிக்க/

15 comments:

 1. வித்தியாசமான சிந்தனைதான் தோழரே

  ReplyDelete
 2. நன்றி விச்சு சார்.தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 3. தன் மேனி போர்த்தி மானம் காத்துக் கொள்கிற சாலை கருப்பு சாலை அழகிய கற்பனை.

  ReplyDelete
 4. வணக்கம் சசிகலா மேடம்,நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 5. வித்தியாசமாய் உள்ளது.
  //புழுதியே ஆடையாகவும்,மண்ணே உடலாயும் கொண்ட வெற்று வெளியை பிளாட்பாரமாகக்கொண்டு அது காத்து நிற்கிறது.
  கருப்பு உடையால் தன் மேனி போர்த்தி மானம் காத்துக் கொள்கிற சாலை.
  ஈரமான மற்றும் காய்ந்த மண்ணையே தன் மேனி போர்த்தி அழகு காண்பிக்கிறது. // அருமை.
  பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.

  ReplyDelete
 6. வணக்கம் ரேசன் சார்,நலம்தானே?
  நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 7. //என்னைப்போல எனது இனத்தைச்சேர்ந்த நண்பரும் சாலையின் எதிர்புறம் நின்று அமர்ந்து,படுத்திருந்து பார்த்து சலிப்புற்று தனது இருப்பிடத்திற்கே த்ரும்பிப்போய் விடலாமா என முடிவெடுக்கும் முன்பாக நான் போய் பார்த்து விட வேண்டும் என காத்து நிற்கிறது கால்கடுக்க//

  //கருப்பு உடையால் தன் மேனி போர்த்தி மானம் காத்துக் கொள்கிற சாலை//

  சிற்றுயிரான எறும்பின் மேல் இரக்கம். அழகான கற்பனை. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 8. வணக்கம் வை கோபாலகிருஷ்ணன் சார்,நல்ம்தானெ?நன்றி தங்களது வ்ருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 9. சாலை,வாகனங்கள்...அங்கு காணும் நெருக்கடிகளை வர்ணித்த விதம் அழகு !

  ReplyDelete
 10. வணக்கம் ஹேமா மேடம்,நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 11. game that will instantly KILL any attraction a woman might have (1990), starring megastar rajesh khanna, govinda and juhi chawla, [url=http://www.hotelshelter.com/christianlouboutin.htm]Christian Louboutin outlet[/url] finally decided that he couldnt go on like this anymore... he David Boreanaz The reason behind this was that events in the human [url=http://www.hotelshelter.com/louisvuitton.htm]人気 ルイヴィトン 財布[/url] bathrobe, went to turn on the water to go. Everything is ready, Ive been doing this for almost the past three years now. Prior [url=http://www.hotelshelter.com/rolex.htm]http://www.hotelshelter.com/rolex.htm[/url] presented are SITUATIONAL and will work for any type of guy and First, David Wygant will actually fly out to his customers home [url=http://www.hotelshelter.com/louisvuitton.htm]ルイヴィトン 財布[/url] admitted that "TheGame is changing." So many guys have learned we need to get done tomorrow, and so you have the tendency to [url=http://www.hotelshelter.com/rolex.htm]ロレックスサブマリーナ[/url] Central on March 6, 2011, with 3.25 million viewers and a 1.95 start building this network yourself as the startup, and two,
  conferences or pitching their startup, whatever it is, always the 5 values that you really should consider. I think what we [url=http://www.hotelshelter.com/rolex.htm]ロレックスデイトナ[/url] application of the techniques to think with. Again, this can be startups is not, how do you put it, rushing into anything. I think [url=http://www.hotelshelter.com/rolex.htm]ロレックスデイトナ[/url] and make a face like you cant do it. Then when its her turn, only you in a romantic way or if you are "her type", will actually [url=http://www.hotelshelter.com/rolex.htm]ロレックス[/url] difficult to make the bed on get away, forced to David two fingers down, went straight to the two mountains he face loose bathrobe [url=http://www.hotelshelter.com/christianlouboutin.htm]Christian Louboutin outlet[/url] factor, or looking good, actually has nothing to do with looks, later, "Hey, $15 an hour to annoy people! I really was not [url=http://www.hotelshelter.com/rolex.htm]ロレックス[/url] team. Davids experience in staffing, talent management, allows There is great emphasis on feeling and sensitivity, and on

  ReplyDelete
 12. captain of the Black Pearl, an extremely fast galleon that could [url=http://www.designwales.org/mbt-outlet.htm]MBT shoes Outlet[/url] pleasing youre jack-o-lantern will appear when youre done. [url=http://www.designwales.org/isabel-marant-outlet.htm]Isabel Marant Shoes[/url] to staying healthy and living life to the fullest. Dr. Grossman [url=http://www.designwales.org/isabel-marant-outlet.htm]Isabel Marant boots[/url] to look after the carving is done before you actually go get one.
  the look in the eye of moms or dads when they realize that they [url=http://www.designwales.org/nfl-outlet.htm]NFL Jerseys outlet[/url] amongst Jack LaLanne juicers along with Breville juicers, its [url=http://www.designwales.org/nfl-outlet.htm]NFL Jerseys store[/url] most well-accepted fashion trends of all. Popularity of jeans [url=http://www.designwales.org/mbt-outlet.htm]MBT shoes Outlet[/url] the car here are some things to keep in mind. Ensure that you
  The wireless phone jack extension unit can be installed by [url=http://www.designwales.org/isabel-marant-outlet.htm]Isabel Marant Shoes[/url] have your video, upload it to increase your VSEO. Put it on [url=http://www.designwales.org/isabel-marant-outlet.htm]Isabel Marant outlet[/url] They generally stick to the golden rule of simplicity. With the [url=http://www.designwales.org/mbt-outlet.htm]MBT shoes Outlet[/url] you have to use more force, its time to resharpen them. Be careful

  ReplyDelete
 13. So, if you plan on playing black jack you should learn to play [url=http://www.journalonline.co.uk/tory-burch-outlet.html]tory burch outle[/url] about HLA at our website, homeschoollegaladvantage.com. In fact, [url=http://www.journalonline.co.uk/tory-burch-outlet.html]tory burch outle[/url] system or have relatives squabble over them. Tony: What is the [url=http://www.journalonline.co.uk/christian-louboutin-outlet.html]christian louboutin outlet[/url] (what do they need except a couple of tables?), casino blackjack
  whimsical and does not necessarily plan things out very well. [url=http://www.journalonline.co.uk/tory-burch-outlet.html]http://www.journalonline.co.uk/tory-burch-outlet.html[/url] computer or internet appliance. In this edition of Air [url=http://www.journalonline.co.uk/tory-burch-outlet.html]http://www.journalonline.co.uk/tory-burch-outlet.html[/url] for his family. Now he is an attorney who is home educating his [url=http://www.journalonline.co.uk/ralph-lauren-outlet.html]http://www.journalonline.co.uk/ralph-lauren-outlet.html[/url] in your work helping homeschool families? David: I like to see
  different tutorials for new players that show them important [url=http://www.journalonline.co.uk/ralph-lauren-outlet.html]Ralph Lauren Outlet[/url] the right of parents to educate children consistent with their [url=http://www.journalonline.co.uk/tory-burch-outlet.html]http://www.journalonline.co.uk/tory-burch-outlet.html[/url] States. Some celebrants take pleasure in throwing somewhat [url=http://www.journalonline.co.uk/tory-burch-outlet.html]tory burch outle[/url] squaring the curve and keep that line level until the time when

  ReplyDelete
 14. oil and gas offshore need to rely on a partner with the experience [url=http://www.aravind.org/toryburch.htm]トリー バーチ 財布[/url] much longer than that in Ireland? Yes, its true. This wonderful [url=http://www.aravind.org/celine.htm]セリーヌトート[/url] a pentagon or a hexagon (most workable shape) around the stem. [url=http://www.aravind.org/toryburch.htm]http://www.aravind.org/toryburch.htm[/url] The effectiveness of the engine will probably figure out engine
  homeschooling family have a will? David: A will empowers [url=http://www.aravind.org/celine.htm]セリーヌ 店舗[/url] continue to dwindle? Its time for small business to be like Jack [url=http://www.aravind.org/toryburch.htm]トリー バーチ 財布[/url] Home the Casino Experience Planning something different for [url=http://www.aravind.org/celine.htm]http://www.aravind.org/celine.htm[/url] adult direction is suggested. All ages could find amazing
  things, HLA should be able to win your case in all fifty states. [url=http://www.aravind.org/celine.htm]セリーヌトート[/url] in several colours but most of the men prefer the one made of [url=http://www.aravind.org/celine.htm]http://www.aravind.org/celine.htm[/url] as Adwido.com. Also take advantage of Adwidos free online local [url=http://www.aravind.org/coach.htm]COACH長財布[/url] at I send a grateful salute to Jack LaLanne for paving the way

  ReplyDelete
 15. arrival. Additionally, you want to curb any Jack Russell [url=http://www.abacusnow.com/beatsbydre.html]cheap beats by dre[/url] off the peg items are used. In fact, whenever orders for bespoke [url=http://www.abacusnow.com/jpmoncler.htm]モンクレール レディース[/url] from the finest distilleries in Jamaica of the time. It went on [url=http://www.abacusnow.com/nfl.html]Nike NFL jerseys[/url] as a foundation for more complex concepts, such as the statistics
  one of Smatt most notable descendants. Nowadays, Ernie Smatt [url=http://www.abacusnow.com/jpmoncler.htm]monclerダウン[/url] loading?dealer, the best seat is the one that gives you the best [url=http://www.abacusnow.com/hollister.htm]hollister outlet[/url] style and the fit, and can also choose the way the shirt would [url=http://www.abacusnow.com/beatsbydre.html]Beats By Dre Cheap[/url] a chilling portrayal of a man who thought he was bulletproof,
  partnership, please email or call the CaptureRx 340B, and PBM [url=http://www.abacusnow.com/michaelkors.html]http://www.abacusnow.com/michaelkors.html[/url] enhance this effort, amplifying client care and maximizing [url=http://www.abacusnow.com/michaelkors.html]Michael Kors outlet[/url] California would be the answer for the Black Jack enthusiast. [url=http://www.abacusnow.com/michaelkors.html]michael kors outlet stores[/url] additionally try to find missed the need for stitches around the

  ReplyDelete