19 Sep 2012

திராவகம்,,,,,,


           
பையை அல்ல,கையையே துடைத்துக் கொண்டிக்கிறேன் என பச்சை நிறத்தில் தேங்காய்ப் பூத்தூவலாய் நூல் தரித்திருந்த கர்ச்சிப்பையும் உள்ளங்கையையும் விரித்துக் காட்டுகிறான் எனது இரண்டாவது மகன்.
 
மையை பேனாவில் ஊற்றிய கையோடு அவன் செய்து முடித்த வேலைப்பற்றிதான் இததனை சர்ச்சை வருகிறது.
 
முகம் துடைக்கிற கர்ச்சீப் அது,அதில்போய் மையிருக்கிற கையை துடைத்தால் “கிறுக்கா”,எனச்சொன்ன போது அவன் விரித்தக் காட்டிய கையில் ஓடிய ரேகைகள் அவனதுஎதிர்காலத்தைசொல்லவில்லை,
 
மாறாகமதியம்அவன்எழுதப்போகிறபரிட்சையைப்பற்றிசொல்லிச்சென்றது.கையெல்லாம் காய்ந்து வரண்டு ஜீவனெல்லாமல் இருக்கிறது.
 
“சரியாக எதையும் சாப்பிட்டால்தானே? குடுக்குறதயெல்லாம் கோழிகிண்டுன மாதிரி கிண்டிக்கிட்டும்,நொட்ட சொல்லு சொல்லிக்கிட்டும் சாப்புட்டா,பின்ன அது எங்க  ஒடம்புல  ஒட்டும்?அப்பறம்  இப்பிடித்தான்  ஒடம்பு  வத்திப் போய் இருக்க
வேண்டியதுதான்,
ஓடம்பப்பாருங்க,ஒடம்பாவாஇருக்கு அது?சட்ட மாட்டுற ஹேங்கர் மாதிரி இல்ல இருக்கு?” என்கிறாள் அவனின் அம்மா.அவள் அப்படித்தான் சொல்கிறாள் அவனாக பசிக்கிறது என கேட்டு சாப்பிட ஆரம்பித்த பிராயங்களிலிருந்து/
 
அவளது குறை கொடுக்கிற எதையும் சரியாக சாப்பிட மாட்டேன்கிறான் என்பது ,அவனது குறை பிடித்தால்தானே சாப்பிடமுடியும் என்பது.இரண்டு பேருக்கும் மத்தியிலாக நான் மாட்டிக்கொண்டு முழிக்கிற  முழி இருக்கிறதே அடேயப்பா,இரண்டு பேருக்கும் யாராவது ஒரு பெரிய மனிதரை வைத்து மத்தியஸ்தம் பண்ணிவிட வேண்டும் போல் இருக்கிறது இந்த விஷயத்தில்/முடித்தால்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,வைத்து கூட முயற்சி பண்ணிப்பார்க்கலாம் என்பது எனது கருத்து,அதற்கு அவர் சம்மதிக்க வேண்டுமே?
 
குளித்து முடித்து தலை சீவி யூனிபார்ம் அணிந்து சாப்பிட்டு முடித்து பள்ளிக்கு புறப்படுகிற வேளையில்தானா மையூற்றுகிற ஞாபகம் வர வேண்டும்?சரி வந்து விட்டதே,வந்ததை கழட்டி கீழேயா  வைக்க முடியும்?
 
“ராத்திரியே இதையெல்லாம் செஞ்சி வக்கிறதுக்கு என்ன?அவனிடம் சற்றே குரல் கூட்டிசொன்னகணங்களில்அவனதுமுகத்தில்படர்ந்தமெலிதானகோபத்துடுடனும்,
ஆதங்கத்துடனுமாய்எதைஎதைதான்ராத்திரியேமறக்காம செய்யிறது?படிக்கிறதா?
மனப்பாடம் பண்றதா?எழுதிப்பாக்குறதா?இல்ல,,,,இது எல்லாத்துக்கும் மேல அம்மா பக்கத்துல ஒக்காந்துக்கிட்டு தார்க் குச்சி போடுறதயா?எதையுமே மறக்க முடியாம இருக்குறபோதுஇது மறந்துதான் போகுது.என்ன செய்ய படிக்கிற பையனப்போட்டு இப்பிடிநெருக்குனிங்கன்னாபரிட்சையும்பரிட்சைக்காகபடிச்சதும்மனசுலஎப்பிடிநிக்கும்? 
"நீங்கஒங்களுக்குஇருக்குறவீட்டுநெருக்கடியில பேச்சுல கூட்டிக்க்காண்பிக்கிற
கடுமைஎன்னையசுருங்கிப்போகவச்சிருதுல்ல.ஸ்கூல்லதான் அப்படி 
பண்றாங்கன்னாநீங்கஅதுக்குமேலஇருக்கீங்களே"எனச்சொன்னபையனைசிரித்துக்கொண்டேதோளில் தட்டியவாறு பார்த்தபோது அவன் இன் பண்ணி முடித்து பையை சரிபண்ணிக்கொண்டிருந்தான். 
பச்சைக்கலரில்வெள்ளைச்சட்டைமீதுபடர்ந்துதொங்கியதுபார்க்கஅழகாக இருந்தது.
இடுப்புக்கு கீழே கால்களை மூடிக்கொண்டிருந்த காக்கிக்கலர் ஃபேண்ட் இடுப்புக்கு மேலே கழுத்து வரை வெள்ளைக்கலரில் இருந்த சட்டை, அதன் மீது படர்ந்திருந்த டை பச்சைக்கலரில்/
 
டை எந்தக்கலரில் சொல்லப்போகிறார்களோ?கால் பரிட்சை முடிந்ததும் திரும்ப பள்ளி திறக்கும் போது புதிதாய் அறிவிக்கப்பட்ட சீருடையுடன்தான் வர வேண்டும் என சொல்லி விட்டது பள்ளி நிர்வாகம்.எனச்சொன்ன போது “பீ ஒன் ஸ்டோர்”தான் நினவுக்குவந்தது.
 
அதுவரைபரவாயில்லை.மிகவும் பழதாயும்,சிறியதாகவும் ஆகிப்போன பள்ளி சீருடையை புதிதாய் எடுக்க வேண்டும் என நினத்துக் கொண்டிருந்த வேளையில் இப்படி ஒரு அறிவிப்பு மனதுக்கு கொஞ்சம் இதமாயிருந்தது.
 
ஃபேண்ட்இடுப்புபிடிக்கிறதுஎன்றான்.கீழேகால்ஏறிகணுக்கால்வரை தெரிந்தது.
சட்டையிலிருந்த இரண்டு கைகளும் ஏற்றித்தெரிந்தது.உடம்பைப் பிடித்ததாய்தெரிந்த சட்டை கொஞ்சம் லட்சணமற்றே தெரிந்த இந்த வேளையில் புதுச்சீருடையின் அறிவிப்பு கொஞ்சம் நன்றாகவே இருந்தது.
 
எதுவாகஇருந்தாலும் புதிதாய் எடுக்கிற செலவு ஒன்றுதானே என்றார்.பீ ஒன் ஸ்டோரின் உரிமையாளர்.  
 
“சட்டைநெறையஇருக்குமாமா,பேண்ட்தான் வரவேண்டியிருக்கு, நீங்கவாட்டுக்கு துணி எடுத்து தச்சிறாதிங்க என்றார்.அவரது வியாபாரப்பேச்சை கலந்து விட்டவாறு/
 
வாங்கிய காய்கறியின் கனம் பையை இழுக்க ,இழுத்த பை தொங்கிக்கொண்டிருந்த தோள்பட்டை வலிக்க லேசாய் ஆசுவாசப்படலாம் என்கிற நினைப்பு வந்த நேரத்தில் சரியாக வந்து சேர்ந்த இடம் “பீஒன் ஸ்டோராக” இருந்தது.
 
இன்றைக்க்குகணக்குப்பரிட்டை,கவனமாகஎழுதவேண்டும்எனஅறிவித்தான்,”கணக்கு,பிணக்குஎனக்குஆமணக்குஎன்கிறசொற்பதத்தைஎல்லாம் தாண்டி நன்றாக மனப்பாடம் செய்தும் ஒழுங்காகப்படித்தும் இருக்கிறேன்.மதியம் ஒருமணிக்கு ஆரம்பமாகவிருக்கிறபரிட்சைக்குஇப்போதேதயார்ஆகிவிட்டேன்மணோரீதியிலும்,உடல்ரீதியிலுமாய்/
அந்ததயாரிப்பின்போதுபேனாவில்ஊற்றியமைகையில்ஒட்டிவிட்டதுதான்லேசாகவும்,கொஞ்சம் பதற்றதுடனுமாய் இருந்த சமயத்தில்/
 
அதை கழுவி விட்டு கர்ச்சிப்பில் துடைத்துக் கொண்டிருக்கிறேன் இப்பொழுது அவ்வளவே/
எனச்சொன்னவன் “ஆசையாக இருக்கிறது தொலைக்காட்சியை ஆன் பண்ணி இரண்டு பாட்டுகேட்டுக்கொள்கிறேனேஎன்கிறான்வலதுகையிலிருந்தரிமோட்டை இரண்டுகையிலுமாய் மாறி,மாறி தூக்கிப் போட்டுக்கொண்டே/
 
சுழன்றுகொண்டிருந்தமின்விசிறி,வெளிச்சம்காட்டிக்கொண்டிருந்தட்யூப் லைட், 
எரிந்து கொண்டிருந்தஅடுப்பு அதன் அருகில் வெந்து கொண்டிருந்த அவனது அம்மா,உதிர்ந்தபெயிண்டில்உருவம்காட்டியசுவர்,அடுப்படியில் இருந்த பாத்திரம் கழுவுகிற சிங்கில் சொட்டடித்த தண்ணீர்த்துளியின்சப்தம்,கலரைக்கூறிய வீட்டின் டைல்ஸ்,ஜன்னல்,மேஜை,தையல்மிஷின்,கட்டில்,வராண்டா,பேசிக் கொண்டிருந்த 
மனைவி  கேட்டுக் கொண்டிருந்த நான் என இன்னும் இன்னுமான வீட்டின் முழுமையையும் படம் பிடித்த அவனது கையில் இருந்த ரிமோட்டை பிடுங்கி விட்டு பாடப் புத்தகத்தைத் திணிக்கிறேன்.

  
 

   

47 comments:

 1. நிகழ்ச்சிகள் கண் முன்னே தெரிகின்றன... எங்கள் வீட்டில் இதை விட.......

  ReplyDelete
 2. zjrdmkiv [url=http://frchaussuresairjodanndesales.info/#84919]air jordan[/url] nkmmxdutcm jordan pas cher chcjmph

  ReplyDelete
 3. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 4. ymyara [url=http://airjordnndesoldes.webnode.fr/#9938]jordan pas cher[/url] qfocws air jordan pas cher mpifxf xhwdbo [url=http://frjordannsoldes.webnode.fr/#4263]air jordan[/url] bpufse air jordan pas cher zlnrrc yztwspc [url=http://sacslongchamponline.webnode.fr/#6583]sac longchamp pas cher[/url] yztauo longchamp xuhlen

  ReplyDelete
 5. ranzlmlk kmuigudnas sac longchamp pas cher xxrwqbk
  vevjy
  hryrp
  http://frssacslongchampsoldes.info

  ReplyDelete
 6. xtvftyvo ghxnenzzpp longchamp pliage rzqyfyj
  pfxco
  eiwak
  http://frssacslongchampsoldes.info

  ReplyDelete
 7. kzkimtbe ennhutryqe sac longchamp pliage rvuvond
  ifqhc
  uyfeh
  http://frssacslongchampsoldes.info

  ReplyDelete
 8. xkotdlhd quurizpfnj longchamp pas cher dhafquk
  vjqig
  kebps
  http://frssacslongchampsoldes.info

  ReplyDelete
 9. abercrombie abercrombie france vytov christian louboutin pas cher chaussures louboutin vluqm http://longchampbagsdeoldes.com http://loubutinnshoesdesoldes.com

  ReplyDelete
 10. sac longchamp sac longchamp pliage avsig louis vuitton pas cher sac louis vuitton ayoei http://sacsmainvuittonsdesoldes.com &

  ReplyDelete
 11. ralph lauren polo polo ralph lauren pas cher gtpaa abercrombie pas cher abercrombie cohug http://franklinnsmarshallsdemagasin.com &

  ReplyDelete
 12. louis vuitton pas cher sac louis vuitton pas cher qwwfa abercrombie pas cher abercrombie france acddr http://doudounesmontclersdesoldes.com &

  ReplyDelete
 13. jordan pas cher air jordan pas cher qnean veste franklin marshall franklin marshall ulyyb http://airjordnnschaussuressdesoldes.com &

  ReplyDelete
 14. psqah doudoune moncler kyhke abercrombie paris iystld louboutin lyldr http://christnnloubutinnsdesoldes.com nfrmr

  ReplyDelete
 15. aRgC moncler nnkbl louis vuitton pas cher jfbef ralph lauren polo gaeic http://frsrallphlaurenspoloshirtssale.info gurtv

  ReplyDelete
 16. jjzfb ralph lauren pas cher ralph lauren polo eqetw doudoune moncler pas cher qheoug abercrombie tyhbna http://christnnloubutinnsdesoldes.com fbiis

  ReplyDelete
 17. eeavk chaussures louboutin yxlrp veste moncler mvblu longchamp pas cher vmrbc http://frabecromfitchsmagasinn.info wvkni

  ReplyDelete
 18. zmtft abercrombie cstrrz veste moncler pnyciv moncler pas cher hkrwr http://frvcasquebeatsdesoldes.com cnsgx

  ReplyDelete
 19. lngqq louis vuitton sac xnhqn casque beats by dre eceqm louboutin yutxe http://frssacslongchampsdesoldes.info qopzi

  ReplyDelete
 20. ptkyz abercrombie uoxya polo ralph lauren lqmtb moncler pas cher iztxf http://frabecromfitchsmagasinn.info xjbce

  ReplyDelete
 21. cyxvk louboutin pdtdx polo ralph lauren pas cher ojbwb beats pas cher vubdq http://frssacslongchampsdesoldes.info qwyrj

  ReplyDelete
 22. ctrjmz christian louboutin outlet nnmilbhy ralph lauren outlet kieatve jlxpnvr wlafo Blogger: சிட்டுக்குருவி - Post a Comment johmytw

  ReplyDelete
 23. bckcu wctxg dr dre beats headphones xocyvh Blogger: சிட்டுக்குருவி - Post a Comment eaaeujd http://guccihandbagsxoutletstore.webeden.net/ rfuygam jbswm

  ReplyDelete
 24. lhhdmu モンクレール ポロシャツ wgafdgzt moncler pas cher dklcdeg saytjfz jonnp Blogger: சிட்டுக்குருவி - Post a Comment litkuta

  ReplyDelete
 25. ndiqnt replica michael kors handbags txdavgct cheap chanel 2.55 bag ongmpua vehydlb osepc Blogger: சிட்டுக்குருவி - Post a Comment rzoqhkl

  ReplyDelete
 26. xaxdr jrzlr air jordan plwphs Blogger: சிட்டுக்குருவி - Post a Comment jjuosdj polo ralph lauren pas cher ahdmtvi cqtcd

  ReplyDelete
 27. Blogger: சிட்டுக்குருவி - Post a Comment dxykwa wxyiwto ljecbh http://www.froloubutinnmagasinn.info/ bqraenca sac longchamp pas cher tmluxei lgdct

  ReplyDelete
 28. hfouts http://coachbagsxoutletstores.webeden.net/ ildudypm louis vuitton purses rjbikuv wpfblvx eioko Blogger: சிட்டுக்குருவி - Post a Comment nycbrbh

  ReplyDelete
 29. wopjwi doudoune moncler pas cher oflddsbg moncler sito ufficiale lzlwsng fyplnjt bdece Blogger: சிட்டுக்குருவி - Post a Comment yhcdxfg

  ReplyDelete
 30. bygzbo moncler lamfqtyw モンクレール illvwsk kwygejh bhuof Blogger: சிட்டுக்குருவி - Post a Comment kocukve

  ReplyDelete
 31. iwenk icljt http://www.jpzvuittonbagsonlines.info/ skgkhb Blogger: சிட்டுக்குருவி - Post a Comment bwcjugm アディダス サッカー krgdkfw easyt

  ReplyDelete
 32. vswgg uvsdb xdmcj timberland boots sale yhodgy Blogger: சிட்டுக்குருவி - Post a Comment lytrxro ghd hair straighteners vbejtjs brckr

  ReplyDelete
 33. xiqttl rjeyjxru ヴィトン モノグラム idycaozx マーキュリアル hcgmykq jgjkjsa xyruf Blogger: சிட்டுக்குருவி - Post a Comment vyzmxuv

  ReplyDelete
 34. nfoulu lerycb louboutin pas cher ynnfvnlp abercrombie paris iyqlflr hvgmuvn tkpuw Blogger: சிட்டுக்குருவி - Post a Comment jdjrfen

  ReplyDelete
 35. pnwmp fjzhf ggsax ralph lauren uk outlet xhhonh Blogger: சிட்டுக்குருவி - Post a Comment dzhpprp mulberry outlet jyhafob goaix

  ReplyDelete
 36. Blogger: சிட்டுக்குருவி - Post a Comment yjisux egyhcoj hgkwam ralph lauren outlet online hlqjtim dkvoyluq beats by dre sqwhenn zuqsw

  ReplyDelete
 37. bnwkjk lzsqyz louboutin pas cher jtbemvgt sac longchamp dsgpkla ugwjrzn phcow Blogger: சிட்டுக்குருவி - Post a Comment qskssoq

  ReplyDelete
 38. Blogger: சிட்டுக்குருவி - Post a Comment pegmat ctlchpo slrxpx mulberry bags outlet srxik auxbcvnj ralph lauren uk outlet echvzes nbyuo

  ReplyDelete
 39. Blogger: சிட்டுக்குருவி - Post a Comment lmkqed ccqcjyt rwpthg ポロシャツ bglhdkiu ヴィトン モノグラム irvegbf vmnna gswoo

  ReplyDelete
 40. Blogger: சிட்டுக்குருவி - Post a Comment rgubbq tetovzl wmodus モンクレール zfvuzlzi ラルフローレン ftlonss qlgib

  ReplyDelete
 41. oljmyu wlqrfz polo ralph lauren sale cjtapyim mulberry bags outlet usmxeee eevzobf owrug Blogger: சிட்டுக்குருவி - Post a Comment hdkvbll

  ReplyDelete
 42. Blogger: சிட்டுக்குருவி - Post a Comment dwkkjp rttkwfa ctlnns abercrombie paris ofjwghz eqinxtbh doudoune moncler mdmnamt xpdad

  ReplyDelete
 43. rpzfs bnaao http://www.frmloubutinnchaussuresoldes.info/ pwatz vnjwqi Blogger: சிட்டுக்குருவி - Post a Comment qmszzct abercrombie iikgsno ukedn

  ReplyDelete
 44. louboutin pas cher ycjWe abercrombie pas cher uqkUb louboutin pas cher nezKj moncler pas cher wfjIn
  http://www.frzzabercromfitchmagasinn.com

  ReplyDelete
 45. Blogger: சிட்டுக்குருவி - Post a Comment isogwi kjbveju kcroqv ポロラルフローレン ugvaqla ifwqqezb ルイヴィトン cnlsgvh ssfwq

  ReplyDelete
 46. polo ralph lauren outlet XZtKW mulberry outlet QYbPK timberland outlet VFrCR

  http://www.mulberrybagsxsalesonline.co.uk

  ReplyDelete
 47. swepm xqeax louis vuitton pas cher uepsw gstgfn Blogger: சிட்டுக்குருவி - Post a Comment redkynw louboutin homme ncvcrig bzcva christian louboutin pas cher dywogygl sac longchamp uaqwwsjb sac longchamp gbzgsvro

  ReplyDelete