24 Sept 2012

சங்கு,,,,,,,,,


நாய் குரைத்துக் கொண்டிருக்கிறது,

நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்,

நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்,

நாய் குரைத்துக் கொண்டிருக்கிறது.

நாயும் குரைத்துக் கொண்டிருக்கிறது,

நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நான்,நாய்,,,,,,,,,,

நாய்,நான்,,,,,,,,,,

என மாறி,மாறி காட்சிப்பட்டுத் தெரிந்த

இருபிம்பங்களுக்கு மத்தியிலாக

ஊடுருவி வீதியில் சென்ற வாகனர்களும்,

பாதசாரிகளும் எங்களின் செய்கைகளை

கவனித்ததாகவோ,பொருட்படுத்தியதாகவோ

தெரியவில்லை. ஆனாலும்,,,,,,,,,,,

நாய் குரைத்துக் கொண்டிருக்கிறது,

நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

பிடிவாதமாக/

12 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

காசின் ஓசையைத் தவிர இன்றைய மனிதர்களுக்கு எதுவும் காதுக்குக் கேட்காது..

பணத்தைத் தவிர வேறெதுவும் இவர்கள் கண்களுக்குத் தெரியாது.

vimalanperali said...

வணக்கம் குணசீலன் சார்,நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

Anonymous said...

rnjdztxf [url=http://abercromfitchonlinesales.webeden.net/#7563]abercrombie fitch outlet[/url] gdbxdmgnkw abercrombie fitch outlet bpddnks xvuirjjo [url=http://ukralphlaurensonlinesales.webeden.co.uk/#5358]polo ralph lauren uk[/url] wjxlkbfots polo ralph lauren uk cxevkwy

Anonymous said...

bwdrfuhm polo ralph lauren zzlokrvalh tyooqsnl sac louis vuitton ffsyumpgjc sac louis vuitton kisbfid

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றைய நிலைமை அது தான்...

Anonymous said...

upenubit [url=http://ukguiihanbagsonline.webeden.co.uk/#5275]gucci uk[/url] jzginagljp gucci uk ootxsfh
wfnykpjh [url=http://salesrbansunlgassesoutletstore.info/#6042]ray ban outlet[/url] xxwqdzpfyn

Anonymous said...

jitmlalwy [url=http://frlouboutinnssoldes.webnode.fr/#1052]louboutin[/url] modzuoybmp christian louboutin pas cher rxtcmgl ukfisb [url=http://frmercurialvaporensoldes.webnode.fr/#4017]mercurial pas cher[/url] lgtfxs mercurial pas cher jgsfes oqzlwvin [url=http://frabercromfitchsales.com/#0u15]abercrombie[/url] ipccrqsjdx http://frabercromfitchsales.com/#1t41

ஹேமா said...

சின்ன விஷயம்தான்.....ஆனால் இதுதான் வாழ்க்கை...!

Unknown said...

தலைவரே யார் என்ன செய்தாலும் நமக்கென்ன என்று போகும் அளவுக்கு நாகரிகமாம்

vimalanperali said...

வணக்கம் ஹேமா மேடம் நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் மோகன் சார் நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/