இருபத்தியேழு வயதாகிற தனதுமூத்த மகனுக்கு இன்னும்திருமணமாகவில்லை எனகவலைப்பட்ட அவர்எனது பக்கத்து தெருக்காரர் ஆகிறார்.வெளியூரில் பெண் பார்த்தால்லீவுக்கு வருகிற நாட்களில்இங்கு எங்களது வீட்டில் தங்காமல்சம்பந்தகார்ரின் வீட்டுக்கு போய் விடக்கூடும்.ஆகவே ஊள்ளூரில் பெண் பார்ப்பதே உசிதம்.என அவர் சொல்லிக்கொண்டிருந்தமறுநாளில் “காதல் திருமணம்தான்எனது விருப்பமும்,முடிவும்”என கைபேசியில் தகவல் வருகிறதுமகனிடமிருந்து/
12 comments:
உலகின் நிகழ்வு...
அழகிய கவிதையில்..
மகனின் விருப்பத்தை அறிந்து செயல்படுதலே சிறப்பு..
சரி மகன் ஆசைப்பட்டுட்டான் வேறென்ன செய்ய முடியும்?
சிலவற்றை வாழ்வில் தவிர்க்கவும் முடியாது...
அப்பன் ஆசையை விட மகனின் ஆசைக்குத்தான் முன்னுரிமையளிப்பார்
இருந்தாலும் விசாரிக்க வேண்டும்...
வனக்கம் பாலா சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் மதுமதிசார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்கும்/
வணக்கம் கவிதை வீதி சௌந்தர் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
வணக்கம் சிட்டுக்குருவின் ஆத்மா சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
இப்போது காதல் திருமணம் தான் அதிகம்
வணக்கம் வேல் முருகன் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
Post a Comment