7 Apr 2013

கோலம்,,,,




எழுதிய பேப்பரும் பேனாவும்  

வெளியிலேயே தங்கி விடுகிறது.

பேச நினைத்த நண்பனின்

கைபேசி எண்னைக்குறிக்க

எடுத்த பேப்பரும் பேனவுமாய்

அது காட்சிப்பட்டு த்தெரிகிறது.

கருப்புக்கலர் மூடியும்,வெள்லைக்கலர்

உடம்பும் சுமந்து நின்ற பேனாவும்

அதன் கீழ் இருந்த சிறு பேப்பரும்

 நண்பனின் பெயரும் போன் நம்பரும்

எழுதப்பட்ட சிறு குறிப்பை  சுமந்து கொண்டு/

எழுதிய பேனாவும் எழுதப்பட்ட பேப்பருமாய்

கிளறிய  நினைவுகளுடன்

பேனாவையும்,பேப்பரையும்

உள்  எடுத்துச் செல்கிறவனாய்/ 

No comments: