28 Jul 2013

மலர் அழைப்பு,,,,,



கை நீட்டு பறிக்க முயன்ற சிறுமி

கைதட்டி அழைக்கிறாள் என்னை.

முள் வேலிக்குள் இருந்த பூவை

பறித்துத்தரச்சொல்லி/

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான அழைப்பூ...!

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.அழகான அழைப்பிற்கு தலை வருகைதந்த உங்களுக்கென் நன்றி/

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

படங்களைப் பார்த்து ரசிப்பதற்காகவே இங்கே வருவதுண்டு...