தனிமரம்,,,,,,,,,
அவள் என்னை பார்க்கையில்
நான் அவளைப்பார்க்கவில்லை.
நான்அவளைப் பார்க்கையில்
அவள் என்னைப்பார்க்கவில்லை.
ஆனால் நான் அவளைப்பார்த்ததையும்,
அவள் என்னைப்பார்த்ததையும்
அனைவரும் பார்த்ததாகச் சொன்னார்கள்.
பார்த்தால் பார்த்துவிட்டுப்போகட்டுமே,
வாழ்விழந்த அவளை பார்ப்பதால்
என்னதான் கெட்டுப்போனது இப்பொழுது?
11 comments:
அதானே...?
நன்றி சார்.
சரிதான் சார்!
பார்வையோடு இருந்தால்
எதுவும் கெட்டுவிடப் போவதில்லைதான்
அதனை மனதிலேற்றிக் கொண்டால்...
என யோசித்துப் பார்த்தேன்
எல்லாம் கெட்டுவிடும் போலத்தான் படுகிறது
அட... அதானே...
எவன் பாத்தா நமக்கென்ன அண்ணா...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களதுவருகைக்கும், கருத்துரைக்குமாக/
வணக்கம் தனிமரம் சார்.உங்களது வலைத்தளப்பெயரே தலைப்பாகிப்போனதில் வருத்தம் ஏதும் இல்லையே?நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் ரமணி சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/பார்வைமட்டுமே,இதில் தென் படுகிற காட்சிகளே பாடு பொருள் ஆவதால் பார்வை மட்டுமேதான் யுவர் ஆனர்/
வணக்கம் சே குமார் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/
யார் பார்த்தால் என்ன என்பதல்ல,நாம் பார்க்கிற விதத்தைபொறுத்தே ஒவ்வொரு விஷயமும் சூழ்கொள்வதாக/
நன்றி ரமணி சார் வாக்களிப்பிற்கு/
Post a Comment