31 Dec 2013

பூச்செண்டு,,,,,,,

                               

   சிறக்கட்டும்

         2014

    

27 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றியும் வாழ்த்துக்களுமாய் விமலன்/

Anonymous said...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

எல்லா நன்மைகளும் பெற்று நலமாய் வளமாய் வாழ பிரார்த்திக்கின்றேன்.

www.krishnaalaya.com
www.krishnalaya.com

vimalanperali said...

வணக்கம் ரவிகிருஷ்ணா சார்.
நன்றி இனிக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Tamizhmuhil Prakasam said...

தங்களுக்கும் தங்களது குடும்பத்தார்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா .

Yaathoramani.blogspot.com said...

வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

உஷா அன்பரசு said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...!

ராமலக்ஷ்மி said...

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்:)!

Geetha said...

valthukal

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்

பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

01.01.2014

Anonymous said...

வணக்கம்
விமலன்(அண்ணா)

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இளமதி said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், உறவினர், நண்பர்களுக்கும்
உளமார்ந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

த ம.3

vimalanperali said...

நன்றி வாழ்த்துக்களுக்கு தமிழ் முகில் பிரகாசம் சார்/

vimalanperali said...

நன்றி வாழ்த்துக்களுக்கு ரமணி சார்.

vimalanperali said...

நன்றி வாக்களிப்பிற்கு/

vimalanperali said...

நன்றி வாழ்த்துக்களுக்கு உஷா அன்பரசு மேடம்/

vimalanperali said...

நன்றி வாழ்த்துக்களுக்கு ராமலக்‌ஷ்மி மேடம்/

vimalanperali said...

நன்றி வாழ்த்துக்களுக்கு கீதா மேடம்/

vimalanperali said...

நன்றி வாழ்த்துக்களுக்கு கி.பாரதிதாசன் சார்.

vimalanperali said...

நன்றி வாழ்த்துகளுக்கு ரூபன் அண்ணா/

vimalanperali said...

நன்றி வாழ்த்துக்களுக்கு இளமதிஅவர்களே/

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
த.ம.4

'பரிவை' சே.குமார் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மாதேவி said...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

vimalanperali said...

நன்றி வாழ்த்துக்களுக்கு/

vimalanperali said...

நன்றி வாழ்த்துக்களுக்கு/

vimalanperali said...

நன்றி வாழ்த்துக்களுக்கு/