7 Dec 2014

நீர்மூழ்கி,,,,,,


ஒழுகிறது நீர்,விழுந்துச்சிதறுகிறது பருக்கை

விழுந்துச்சிதறுகிறது பருக்கை ஒழுகிறது நீர்,

கூட்டி ப்பிடித்து அள்ளிய ஒருகை சாதம்
விரல்களின் இடைவெளி வழியாய்
தண்ணியும் பருக்கையுமாய்

மாறி,மாறி விழுந்த நினைவு
சொந்த ஊர் செல்கையில்

காட்சிப்பட்டுத் தெரிகின்ற மற்றவற்றுடுடன்

சேர்ந்து நினைவு குழைத்து வருவதாய்/

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...! அற்புதமான படங்கள் உங்களுக்கு எப்படித்தான் கிடைக்கிறதோ...?

'பசி'பரமசிவம் said...

நெஞ்சைத் தொட்ட கவிதை.

UmayalGayathri said...

சூப்பரான கவிதை சகோ...!!!

KILLERGEE Devakottai said...

அருமை நினைவுகள்

vimalanperali said...

வணக்கம் கில்லர் ஜி,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் உமையால் காயத்திரி மேடம்,
நன்றி வருகைக்கும்கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் பசி பரமசிவம் அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/