Apr 4, 2017

புரியாமையின் விளிம்பில்,,/


கடை வீதியில் காய்கறி
வாங்கிக்கொண்டிருந்த போது
அரசாங்க அதிகாரி ஒருவர்
 தனது இரு சக்கர வாகனத்தின்
முன் பகுதியில்
 நோ ஆர்கியூமெண்ட், ஒன்லி ஜட்ஜ்மெண்ட்
என எழுதி வைத்திருந்தார்,
 அவர் எதை ஆர்கியூமெண்டாகவும்,
 எதை ஜட்ஜ்மெண்டாகவும்
 அர்த்தப்படுத்திக்கொள்கிறார் எனச்
 சரியாக த் தெரியாத குழப்பத்துடன்
 வாங்கிய காய்கறிக்கு
 காசைக்கொடுத்துவிட்டு வருகிறேன்,/

4 comments:

  1. என்னை நெருங்கினால் உனக்கு தீர்ப்பு நாள் என்று சொல்கிறாரோ ?
    த.ம.+ 1

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கில்லர்ஜி சார்,
      இதெல்லாம் ஒரு உயர்
      நவிற்சி மனோபான்மையே,,,,/

      Delete
  2. ஒரே விலை பேரமில்லை
    எனச் சொல்ல வருகிறோரோ
    மார்க்கெட்டில் இல்லை ஆஃபீஸில்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரமணி சார்,
      அன்பும் நன்றியுமாய்,,,/

      Delete