14 Apr 2018

ஆஸிபா,,,,,,,

கண்ணே ஆஸிபா,,,,,,
நீ யாரென்று எனக்குத்தெரியாது,
நீ கறுப்பா,சிவப்பா,,,? நான் அறியேன்,
நீ என் ஒட்டும் இல்லை,உறவும் இல்லை,
ஆனால் உனது பெயரை உச்சரிக்கிற
ஒவ்வொரு கனமும் அருகிலிக்கிற
எனது மகளை கை இறுகப்பற்றிக் கொள்கிறது.
உனக்கு நடந்து போன வன்கொடுமை கண்டு
உறைந்து போயிருக்கிறது சமூகம்,
எதற்காக , ஏன் ,எதை முன் வைத்து,,, இதெல்லாம்....?
அவர்கள் கோரத்திற்கும் அவர்கள் தின்பதற்கும்
பெண் பிள்ளையின் கறிதான் கிடைத்ததா,,,,?
பால்மணம் மாறாத உன் பிஞ்சு முகத்தின் 
பிரதிபலிப்பு எங்கள் எல்லோரது 
வீட்டிலும் இருக்கிறதுதானே,,,,?

12 comments:

மீரா செல்வக்குமார் said...

அழுகைதான் வருகிறது

கரந்தை ஜெயக்குமார் said...

கொடுமை

KILLERGEE Devakottai said...

வேதனையான நிகழ்வு

Anonymous said...

kangal kulamaagividuhirathu

திண்டுக்கல் தனபாலன் said...

கொடுமையின் உச்சம்...

vimalanperali said...

வெஞ்சாக்காட்டுக்கொடுமை,,,
நன்றி சார் வருகைக்கு,,

vimalanperali said...

கொடுமையிலும் கொடுமை சார்,,,,/

vimalanperali said...

வேதையான நிகழ்வு என
ஒற்றை வார்த்தையில்
கடந்து போய் விட முடியவில்லை,,

vimalanperali said...

இந்தியாவின் கண்களே
குளமாகிப்போனதுதான்,,,/

vimalanperali said...

கொடுமையின் உச்சம் என
ஆற்றிக்கொள்ள இயலவில்லை,,/

iramuthusamy@gmail.com said...

"உனக்கு நடந்து போன வன்கொடுமை கண்டு
உறைந்து போயிருக்கிறது சமூகம்"
இனிமேலும் இது போல நடக்காமல் இருக்கட்டும்.

vimalanperali said...

நடக்காது என நம்புவோம்,,/