17 Apr 2011

கருப்பு வெள்ளை,,,,,,,,,,


  

















சப்தம் கூட்டி வைத்தால்
அதன் அதிர்வலைகள்
தாங்காமல் யாரும்
அதிகமாய்கூட்டம்கூடி
பேசமாட்டார்கள்.
வெட்டிப்பேச்சு தவிர்க்கப்படும்
தொழில் நடக்கிற
இடத்தில் எதற்கு வீணாய்?/
ஏதேனும் பிரச்சனை
 என்றால் யார் தாங்குவது?
என எப்.எம் வானொலியில்
ஒலி அதிகம் வைத்ததற்கான
காரணத்தை சொல்கிறார்
நான் முடி வெட்டச்
சென்ற சலூன் கடைக்காரர்.
ஞாயம்தான் எனத் தெரிகிற
அவரது கூற்று
அங்கு வந்து அமர்கிறவர்களுக்கு
ஞாயமில்லை எனப் படுகிறது.

6 comments:

Unknown said...

நியாயம் தான்

Rathnavel Natarajan said...

அருமையான கருத்துக்கள்.

vimalanperali said...

வணக்கம் சிவா சார் நலம்தானே?
நன்றி உங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரத்தினவேல் சார்.நலம்தானே?கருத்துக்கள் அருமையாய் சிதறுகிற காலங்களில் கருப்பொருள் சூழ்கொள்வது இயல்புதானே?

நந்தினி மருதம் said...

கவிதையை இரசித்தேன்

vimalanperali said...

வணக்கம் நந்தினி மருதம் மேடம்.தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/