
பதிவிறக்கம் செய்ய,,,,
'பூப்பதெல்லாம்' சிறுகதைத் தொகுப்புக்கு பரிசு
ஓவியா பதிப்பகம் வெளியீடான எழுத்தாளர் விமலன் எழுதிய 'பூப்பதெல்லாம்' சிறுகதைத் தொகுப்புக்கு 2013 - ஆம் ஆண்டுக்கான சிகரம் சிறுகதைப் போட்டியில்3 -ஆம்பரிசுகிடைத்தது வாழ்த்துக்கள் திரு. விமலன்.
நூலாசிரியருக்குசீல்டு,சான்றிதழ், பொன்னாடை என சிறப்பு செய்யப் பட்டது.
அதனைத்தொடர்ந்து மேடையில் அமரவைக்கப்பட்டு சிறப்பு செய்யப் பட்டார். மேலும் நூல் குறித்து விரிவான ஆய்வுரையும் நூலினை தெரிவு செய்த நடுவரால் வழங்கப்பட்டது.
சரியான படைப்புக்கான அங்கீகாரத்தை உறுதிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது பாராட்டும்படியாகவே இருந்தது.
நிகழ்ச்சியில் இன்னொரு சிறப்பு:
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திரு. சந்திரா மனோகரன் மற்றும் பழ. அன்புநேசன்அவர்கள்நூலாசிரியர்விமலன்அவர்களுக்குநூலுக்கான பரிசினை வெளியீட்டாளர் வதிலைபிரபாவை வழங்கச் செய்தது தான். வாழ்த்துக்கள்.