18 Feb 2012

கிழிசல்,,,,,,,


    

போதையில் வேலை
செய்ய வந்தவன்
என்கிற வருத்தத்தை விட  
அவன் ஏதேனும் தவறாக
செய்துவிடக்கூடாது
என்கிற கவலையே
மேலோங்கி நிற்கிறது. 

14 comments:

சசிகலா said...

உண்மைதாங்க இந்த வருத்தம் சில நேரங்களில் எனக்கும் வருவதுண்டு .

vimalanperali said...

வணக்கம் சசிகலா மேடம் நலம்தானே?வருத்தங்கள்(சில வேளைகளில்) தோய்ந்த வாழ்க்கையின் நிகழ்வு தன் போக்கில் செல்கிற போது இப்படியும் சில நிகழ்வுகளை பதிவு செய்து விட்டுப்போய் விடுகிறதுதான்.

பால கணேஷ் said...

குடித்து விட்டு வருபவனைக் கண்டால் பயம் வருவது இயல்புதான். இயல்பான நடையில் அழகான கவிதை! அருமை!

தனிமரம் said...

வருத்தப்படுவது முன் அவர்கள் போதையில் வரும் போது திருப்பி விட்டால் நல்லது என்பேன்! உணர்ச்சியைச் சீண்டி வடித்திருக்கும் கவிதை! வாழ்த்துக்கள் சகோ!இன்னும் தொடர்ந்து எழதுங்கள்.

PUTHIYATHENRAL said...

நல்ல பதிவு... நன்றி..

Rathnavel Natarajan said...

அருமை.

vimalanperali said...

வணக்கம் கணேஷ் சார்.நலம்தானே?இயல்புகள் நிறைந்த வாழ்க்கையில் இப்படி வருபவர் யாராக இருந்தாலும் நம் பொருள் பாதுகாக்கப்படவேண்டும் என்கிற கவலை முதலில் வருவது தவிர்க்க இயலாததாகவே/நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் தனி மரம் சார் நலம்தானே?தவழ்ந்து வருகிர குழன்டஹியின் அழகை ரசிக்கிற மனம் அது ஏதேனும் பொருளை தட்டியோ,தள்ளியோ விட்டு விடக்கூடாது என்பதில் மிக,மிக கவனமாக இருக்கிறது என்பதே உண்மை.

vimalanperali said...

வணக்கம் புதிய தென்றல் சார்.தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாய் நன்றி.

vimalanperali said...

வணக்கம் ரத்தினவேல் நடராஜன் சார்,நலம்தானே?ந்நன்றி தங்களாது வருகைக்கும்,கருதுரைக்குமாக/

Anonymous said...

Versatile Blogger Award தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்றுக்கொண்டு ஐந்து வலைப்பூ நண்பர்களுக்கு தாங்கள் அளித்து மகிழுங்கள். நன்றியுடன் அட்சயா. விவரம் பார்க்க கிருஷ்ணாலயா!
http://atchaya-krishnalaya.blogspot.com

vimalanperali said...

வணக்கம் அட்சயா அவர்களே/என்னை விருது கொடுத்து ஊக்கப்படுதியதற்கு நன்றி.

ஹேமா said...

இயல்பான கவிதை.நல்லாயிருக்கு விமலன் !

vimalanperali said...

நன்றி ஹேமா அவர்களே,தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாக/