12 Jul 2012

பிழை,,,,,





இரண்டாம் வகுப்புப் படிக்கிற

தனது மகளுக்கு

சொல்லித்தருவதற்காய்

ஆங்கில வார்த்தை ஒன்றிற்கு

அர்த்தம் கேட்ட டீக்கடைக்காரரிடம்

தவறாக சொல்லி விட்டேன்.

இரண்டு நாட்களுக்குப் பின்

அது இப்போதுதான்

ஞாபகம் வருகிறது.

முதலில் போய் மன்னிப்புக்கேட்க வேண்டும்.

10 comments:

Athisaya said...

வணக்கம் சொந்தமே.!தங்கள் தளத்தில் சந்திப்பது மகிழ்ச்சி!
கவிதை அருமை.!இதைவிட வேறென்ன பெருந்தன்மை வேண்டும்.???அருமை!

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

என்னன்னு விமலன்?

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... பகிர்வுக்கு நன்றி. தொடர வாழ்த்துக்கள்.

vimalanperali said...

வணக்கம் அதிசயா அவர்களே/நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் விஜி மேடம்.நன்றி தங்களது வருகைக்கு/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

கே. பி. ஜனா... said...

அழகு கவிதை.

vimalanperali said...

வணக்கம் ஜனா சார்.நலம்தானே?நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/

அன்புடன் நான் said...

இது கவிதையா அல்லது நடந்ததா.... தவறுகளை திருத்திகொள்வதே பெரிமைக்குறியது.
பாராட்டுகள்.

vimalanperali said...

வணக்கம் கருணாகரசு சார்.கவிதைதான்,நடந்த அனுபவ நிகழ்வே கவிதையாக/