சாலையாய் அல்லாது வேறேதினும் ஒன்றாக உருவெத்து விடவே ஆசை எனக்கு.
ஏன்அப்படி?அன்றாடங்களில்எத்தனைபேர்என்மேல்பாவிபடர்ந்துபரவி ஓடிக்
கொண்டிருக்கிறார்கள்.
என்னைநம்பியும் என் மேல் பிரியம் கொண்டுமல்லாமல் வேறென்னவாக
என்னைநம்பியும் என் மேல் பிரியம் கொண்டுமல்லாமல் வேறென்னவாக
இருக்கிறது இதற்கு அர்த்தம்?
கருஞ்சாந்து பொட்டெழுதி கண்ணுக்கு மையெழுதி அழகுக்கு அழகு செய்தது போல கருநிறத்தில் தார் ஊற்றி ஜல்லி கலந்து இரண்டையும் குழப்பி மிஷின் நிறைந்துகைகொள்ளாமல்அள்ளிசமப்படுத்தப்பட்டதரையில்விரித்துஅகலங்க
கருஞ்சாந்து பொட்டெழுதி கண்ணுக்கு மையெழுதி அழகுக்கு அழகு செய்தது போல கருநிறத்தில் தார் ஊற்றி ஜல்லி கலந்து இரண்டையும் குழப்பி மிஷின் நிறைந்துகைகொள்ளாமல்அள்ளிசமப்படுத்தப்பட்டதரையில்விரித்துஅகலங்க
ளிலும், நீளங்களிலுமாய்கண்ணுக்குஅழகாய்காட்சிப்படுத்திக்காண்பித்துக்
கொள்ளும்போதுபார்க்கபுதுப்பெண்போலஅழகாகவும்,கண்ணுக்குநிறைவாகவும்
காட்சிப்படுகிறநான்சாலையோரங்களில்பூக்கிற பூக்களாக,செடிகளாக,மரமாக,
காட்சிப்படுகிறநான்சாலையோரங்களில்பூக்கிற பூக்களாக,செடிகளாக,மரமாக,
அவைகளின்மீதுஊர்ந்துதிரிகிற வண்டாக, பூச்சிகளாக,அதில்கூடுகட்டி வாழும்
பறவைகளாக இருக்கவே ஆசையாகிப்போகிறது.
இதெல்லாம்இல்லாவிட்டாலும்கூடசாலையோர நிழற்க் குடையாகவாவது ஆகிப்போகிறேனே?விடுங்கள் என்னை/
என்மேல்ஊர்ந்துசெல்கிறபாதசாரிகளின்மேல்,இருசக்கர மற்றும் நான்கு சக்கர
இதெல்லாம்இல்லாவிட்டாலும்கூடசாலையோர நிழற்க் குடையாகவாவது ஆகிப்போகிறேனே?விடுங்கள் என்னை/
என்மேல்ஊர்ந்துசெல்கிறபாதசாரிகளின்மேல்,இருசக்கர மற்றும் நான்கு சக்கர
ஓட்டுனர்களின்மீதோ அல்லது பூம்புஞ்சுகளாய் தடம்பதித்து செல்கிற பள்ளி குழந்தைகள் மீதோவருத்தமில்லை எனக்கு.
அன்பும்,காதலும்,நட்பும்,,பாசமுமாய்வருகிறசெல்கிற அனைவர்களின் மீதும்
அன்பும்,காதலும்,நட்பும்,,பாசமுமாய்வருகிறசெல்கிற அனைவர்களின் மீதும்
எனக்குஎன்னவருத்தம்இருந்துவிடமுடியும் பெரிதாக?சந்தோசப்பட்டுதான்
இருக்கிறேன்பலசமயங்களில்/
பள்ளி செல்கிற காலை,மாலை இரண்டு வேலையும் எனக்கு இப்படி சந்தோஷிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது தினசரிகளின் நகர்வுகளில் நான் செய்த பாக்கியமாகவே/
அப்படி பாக்கியவானாக்க நான் அவதரித்துக் கொள்கிற நாட்களில் என்னில்

இருந்து அவிழ்ந்துசிதறிப்போகிறமனதை அள்ளிக்கட்ட பிரியமில்லாமல்
அப்படியே விட்டு விடுகிற கதையும் கூட நடப்பதுண்டு
அப்படியெல்லாம்விட்டுவிடுகிறபிரியம்ஒருபக்கம்இருந்தபோதிலும்கூட மனம்
அப்படியெல்லாம்விட்டுவிடுகிறபிரியம்ஒருபக்கம்இருந்தபோதிலும்கூட மனம்
நிறைந்த வருத்தமும் இல்லாமலும் இல்லை.
மழை,வெயில்,காற்று,பனிஇவைபோன்றதட்பவெப்பகாலங்களையும்என்மீது
மழை,வெயில்,காற்று,பனிஇவைபோன்றதட்பவெப்பகாலங்களையும்என்மீது
அன்றாடங்களில்நடக்கிறதுக்கநிகழ்வுகளைமட்டும்தாங்கிக்கொள்ளவும்ஏற்றுக்
கொள்ளவும்முடியவில்லை.
நான்,நீ,அவர்கள் என்கிறவழியில்செல்கிறபோதும்கூடஎனக்கானதைஏற்றுக்
நான்,நீ,அவர்கள் என்கிறவழியில்செல்கிறபோதும்கூடஎனக்கானதைஏற்றுக்
கொண்டு விடுகிறமனம்வந்துவிடுகிறது.
குற்றம்சொல்கிறவரையே கூசிப் போகச் செய்கிற மாதிரியான கேள்விகளை
குற்றம்சொல்கிறவரையே கூசிப் போகச் செய்கிற மாதிரியான கேள்விகளை
கேட்பவரிடத்திலும்,குற்றம்சொல்லப்போனவனையேகுற்றவாளியாக்கிநிற்க
வைக்கிறஅல்லதுதிணறிப்போகச்செய்கிறஉயர்நவிற்சிமனோபான்மைஇங்கு ரொம்பப்பேரிடம்குடிகொண்டுள்ளதாக/
அப்படியே இருக்கட்டும்,இருந்துவிட்டும்போகட்டும்நமக்கென்ன?எனஇருந்து
அப்படியே இருக்கட்டும்,இருந்துவிட்டும்போகட்டும்நமக்கென்ன?எனஇருந்து
விடவும்முடியவில்லைவாழ்கவளமுடன்.
போனவாரத்தில்ஒருநாள்மதியம்உடல்நசுங்கிஎன்மீதுகிடந்தவனை அள்ளிக்
போனவாரத்தில்ஒருநாள்மதியம்உடல்நசுங்கிஎன்மீதுகிடந்தவனை அள்ளிக்
கொண்டு போனார்கள் என் கண்முன்பு.
அரைமணிநேரத்திற்குமுன்புரத்தமும்,சதையும்,உயிர்ப்புமாகதன் மனைவி,
அரைமணிநேரத்திற்குமுன்புரத்தமும்,சதையும்,உயிர்ப்புமாகதன் மனைவி,
மக்களுடன்உயிர்காட்சியாய்வந்தவனைஅரைமணிக்கு பின்புபிணமாக
ப்பார்க்கிறகொடுமையை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை அரசு
ஆஸ்பத்திரியின்ஸ்டெக்சரில்வைத்து தூக்கிப்போனகொடுமையைப் பார்க்க முடிந்தது.இந்தக்கொடுமையெல்லாம்கண்ணால் காணமுடியாமல் போய்
விடுவதற்காகத்தான்வேறுஒன்றாய்உருவெடுத்துவிடஆசைஎன்கிறேன்.
நடக்குமா,முடிந்தால்சொல்லுங்கள்,அடித்துப்பெய்கிறமழையே,மென்மையாய்,
நடக்குமா,முடிந்தால்சொல்லுங்கள்,அடித்துப்பெய்கிறமழையே,மென்மையாய்,
ஆக்ரோஷமாய் வீசுகிற காற்றே, உடலைச் சுடுகிற வெயிலே ,எலும்பைத்
துளைக்கிற குளிரே,,,,,,,,,இன்னும்இன்னுமாய் மிச்சமிருக்கிற மற்ற எல்லாவை
களுமே,என்னைக்கொஞ்சம் கவனித்து எனது கோரிக்கையை ஏற்று என்னை வேறு ஏதேனுமொன்றாகஉருமாற்றிவிடக்கூடாதா?
நன்றிவணக்கம்/
9 comments:
Alakana arivana atputhamana yathartha padaippu
சிறப்பான பகிர்வு... நன்றி...
வணக்கம்.
அருமையான பதிவு. பாராட்டுக்கள்.
தங்களுடன் ஓர் விருதினைப் பகிர்ந்து கொண்டுள்ளேன். தயவுசெய்து ஏற்றுக்கொண்டு சிறப்பிக்கவும்.
http://gopu1949.blogspot.in/2012/07/10th-award-of-2012.html
அன்புடன்
vgk
வணக்கம் கவி அழகன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
வணக்கம் வை கோபாலகிருஷ்ணன் சார்,தாங்கள் என்னை மதித்து விருது வழங்கிய தங்களின் உயர்வான மனதிற்க்கு நன்றி.
அன்றட வாழ்க்கையை மனிதனைவிட நெருக்கமாக ரசிக்கிறது சாலை.பேசவிட்டால் எத்தனை ஆதங்கங்கள் வெளிவருமோ !
வணக்கம் மேடம் ,நாம் எளிதில் நினத்து விடுகிறதுண்டு பலவிஷயங்களையும் பல மனிதர்களையும்/ஆனால் நடப்பு விஷயம் அப்படியில்லை.இங்கு பல அக்றினைகளுக்கும் உயிர் இருக்கிறது.நாம் மிகவும் துச்சமாகவும் மிககவும் எளிதாகவும்,மிகவும் மோசமாகவுமாய் சுட்டிக்காட்டப்ப்படுகிற மினிதராக ஆடு,மாடு மேய்க்கிறவர்கள் உள்ளார்கள் ஆனால்அவர்களுக்கிருக்கிற
வாழ்க்கை அனுபவம் போல வேறு யாருக்கும் இருப்பதில்லை என்பதே உண்மை.நன்றி தங்களதுவருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
வணக்கம் ஹேமா மேடம்/நாம்எளிதில்
நினைத்துவிடுகிறதுண்டு பலவிஷயங்க
ளையும் பலமனிதர்களையும்/
ஆனால்நடப்பு விஷயம்அப்படியில்லை.
இங்கு பல அக்றினைகளுக்கும் உயிர் இருக்கிறது.நாம் மிகவும் துச்சமாகவும் மிககவும் எளிதாகவும்,மிகவும்மோசமா
கவுமாய் சுட்டிக்காட்டப்ப்படுகிமினிதராக
ஆடு,மாடு மேய்க்கிறவர்கள்உள்ளார்கள்
ஆனால்அவர்களுக்கிருக்கிறவாழ்க்கை
அனுபவம் போல வேறு யாருக்கும் இருப்பதில்லை என்பதே உண்மை.
நன்றி தங்களதுவருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
Post a Comment