Oct 9, 2012

விண்ணப்பம்,,,,,,,,,



எட்டாம் வகுப்பு D பிரிவு பயிலும்

எனது பள்ளிஆவணத்தில்

எனது பிறந்த தேதி

மாற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

தயைகூர்ந்தும்,மிக்க பணிவன்புடனுமாய்

அதை சரிசெய்து தருமாறு

கேட்டுக்கொள்கிறேன்,,,,,,,,

என விண்ணப்பம் சமர்பித்த

மாணவியிடம்,,,,,,,,,,,,,,

பெற்றோரை அழைத்து வருமாறு

பணிக்கிறது பள்ளி நிர்வாகம்.

17 comments:

  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களது உடனடியான கருத்துரைக்கு/

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. வணக்கம் வேல்முருகன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
    கருத்துரைக்குமாக.

    ReplyDelete
  4. அதுதான் நிர்வாகம்.

    ReplyDelete
  5. நிதர்சனம்:)! நல்ல கவிதை.

    ReplyDelete
  6. பள்ளி நிர்வாகத்தைப்
    பாடம் படிக்க அனுப்ப வேண்டியது தான்...

    ReplyDelete
  7. அப்படியா? என்ன பண்ணலாம் இந்த பள்ளி நிர்வாகத்தை?

    ReplyDelete
  8. அப்படியும் தேடுவோம் அப்படிப்பட்ட நிர்வாகத்தை.

    ReplyDelete
  9. வணக்கம் குட்டன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

    ReplyDelete
  10. வணக்கம் ராமலக்ஷ்மி மேடம் நன்றி தங்களது வருகைக்கும்,
    கருத்துரைக்குமாக/

    ReplyDelete
  11. வணக்கம் அருணா செலவம் அவர்களே,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

    ReplyDelete
  12. வணக்கம் துரை டேனியேல் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
    கருத்துரைக்குமாக/

    ReplyDelete
  13. வணக்கம் சசிகலா மேடம் நன்றி தங்களது வருகைக்கும்,
    கருத்துரைக்குமாக/

    ReplyDelete