9 Oct 2012

மலர்ச்சி,,,,,


                                 
அழிந்து போனது உங்களது நம்பர் மட்டுமே, நினைவுகளல்ல.  அதிகாலை  எழுச்சியின் நேரம் ஞாபகம் வேறெதுவுமாக அற்று இது ஒன்றே மனதின்மையமாககுடிகொண்டிருந்த வேளை .

உங்களுக்கு போன் பண்ணலாம் என நினைத்து கைபேசியை எடுத்தநேரம்கைபேசியில்
உங்களது எண் இல்லை. ஆகா,,,,,,,,,,,ரிப்பேர்  ஆகிப்போன  செல்லினுள்  குடிகொண்டு அழிந்த எண்களில் இதுவும்  ஒன்றாக இருக்குமோ என்கிற நினைவில் உங்களுக்கும்,எனக்கும், நம்  எல்லோருக்குமாய் தெரிந்த,பரிச்சயமான இன்னும் சொல்லப்போனால் மனம் நெருங்கிப்  DC க்கு போன் பண்ணி கேட்டபோது சொன்னார்கள்உங்களது நம்பரை.

என்ன உங்களை அடையாளப்படுத்திக் கேட்க உங்களது  பெயருடன் ஒரு நாட்டின்  பெயரையும் சேர்த்துச் சொல்ல வேண்டியதாகிப் போனது. அது போலவே உங்களது பெயரும்.

ஆடத்தெரியாத ஒயிலாட்டத்தை தெரிந்து கொண்ட தெம்புடனும், தைரியத்துடனும் வெம்பக்கோட்டையில் தோழர்கள் அழைப்பின்  பெயரில் நடத்திய  கலை  நிகழ்ச்சியில் நாம் போய் ஆடிவிட்டு வந்த ஆட்ட நாளிலிருந்து இன்று வரை உங்களது நினைவு புடம் போட்டு என்னுள்/

அப்போதெல்லாம் ஏது செல்போன்,,,,,?கடிதம்,நேரில் பார்த்த பேச்சு ,,,,,,,மிகமிக முக்கியம்
என்றால் ட்ரங்கால்,ஞாபகமிருக்கிறதா,பதிந்து வைத்துக்கொண்டு  மணிக்கணக்கில் காத்துக்
கொண்டிருக்க வேண்டும் .சமயத்தில் அது நீண்டு நாளாக உருவெடுத்துநிற்கும்.இப்போது போல பத்தடிக்குள்ளாக இருக்கிற ஒருவரும் ,மற்றொருவருமாய் செல்போனில் பேசிக்கொள்ள நேர்கிற அவலம் இல்லை.அன்றும் பேச்சு இருந்தது,கூட்டம் இருந்தது,பகிர்வும்,விவாதித்தலும்,
கற்றுக்கொள்ளலும்,மன நெருக்கமும்  இருந்தது.நினைத்த விஷயங்களை  நினைத்த நேரம்
 பேசிக்கொள்கிற சொளகரியம்வந்து விட்ட இன்று அது இருக்கிறதா இல்லையா என்பது கேள்விக்குறியாவே/

நடக்கவிருக்கிற தர்ணாவிற்கு சாமியானா பந்தல்,சேர்,மைக் எல்லாம் ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது.அதற்காக உரியவர் நம்பரை தெரிந்து வைத்துக்கொண்டால் போன் பண்ணி பேசிகொள்ளவும்,ஏற்பாடுகள் செய்யவும் வசதியாக இருக்கும் என்கிற காரணத்தால் கை பேசியை படக்கென எடுத்துப்பார்க்கைய்ல் அழிந்து போன உங்களது நம்பரைப்போலவே அவர்களது நம்பருமாய்/

சம்பந்தப்பட்டவர்களின் அந்த நம்பரை தெரிந்து கொள்வதற்காக உங்களுக்கு போன்
பண்ணலாம் என நினைத்தால் உங்களது நம்பரும் கைவசம் இல்லை.அப்புறமாக DC யில் கேட்டு உங்களது நம்பரை அறிந்தும்,குறித்தும் கொண்டு உங்களுக்கு போன் பண்ணியபோது  
உங்களிடமிருந்து வந்த “வணக்கம் தோழர்” என்கிற வார்த்தைஆயிரம் வாட்ஸ்
சக்தியாக/

வார்த்தையிலும்,சொல்லிலும் அவ்வளவு உற்சாகத்தை ஒளித்து வைத்திருக்கிற நீங்கள் “அந்த நம்பர்கள் மட்டும் என்னிடம் இல்லை.அது தவிர்த்து வேறெந்த நம்பர்களையும் கேளுங்கள்  தருகிறேன்” என்றீர்கள்.அது சரி யாரிடம் கேட்டால் கிடைக்கும் என கேட்டதற்கு தலைவரை சிக்னலிட்டீர்கள்.என்ன அவர் இந்நேரம் சிகரெட் குடிப்பதில் பிஸியாய் இருக்கக்கூடாது என நினத்தவனாக அவருக்கு போன் பண்ணி நம்பர் வாங்கினேன்.

வாங்கிய நம்பர் பயனுக்குள்ளான பொழுதுகளில் வந்த ஞாபகங்கள் தவிர்க்கமுடியாதவையாக/
பழுதுபட்டுப்போய் விட்ட கைபேசியின் பாகங்கள் ஒவ்வொன்றாய் தன்இறுதிமூச்சைநிறுத்திக்
கொண்ட நேரம் அழிந்து போன நம்பர்களில் முதலாகவோ கடைசியாகவோ இருந்திருக்கலாம் உங்களது,சரியாக ஞாபகமில்லை எனக்கு.ஆனால் அந்த எண்னைஅழுத்தி உங்களிடம் பேசிய பேச்சும்,இன்னபிற பரிமாற்றங்களும் இன்னமும் நினைவில் இருக்கிறது தோழனே/

அழிந்து போனது உங்களது நம்பர் மட்டும்தான் நினைவுகளல்ல/


(சமர்ப்பணம்: தோழர் முத்துக்குமார் அவர்களுக்கு/) 

10 comments:

 1. நெகிழ்வான பகிர்வு.

  ReplyDelete
 2. ஏதேனும் ஒரு ஏக்கத்தின் வெளிப்பாடு வரிகளில் இருந்து என்னிலும்...

  ReplyDelete
 3. அந்தளவு மனதார உண்மையான உரையாடல்... மறக்க முடியாது...

  ReplyDelete
 4. நெகிழ்ச்சி

  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 5. Your Louis Vuitton Mahina instance would be the latest must-have carrier to depart the Louis Vuitton line. If it absolutely was released 2 yrs back again, even with their significant expense tag, it turned out soldout in only months, times and evenings in a few parts. Superstars have been becoming specially provide into the astounding structure and style and practical measurements.
  The superior man-made leather materials caddy incorporates a zippered drawing a line less than this will start as much as disclose textiles mobile lining. Some open top open up positions to not point out two zippered spending budget supply you with numerous dwelling for one's smaller sized sized goods and likewise cellular. Yet another zippered pocket or purse is following the reduced back again segment on this distinctive back again pack for convenient entry points Louis Vuitton United kingdom.
  At this time, #Louis Vuitton Outlet#famous brand names of designers even so chill out while in the quite greatest fees higher with the most best fantastic purses and purses inside of vogue market. About the total, these are the names that were tested to take into consideration, which might very likely preserve your are becoming legitimate tailor made purses. You may need to accumulate further cherish your pretend designer issues in an effort to guaranteeing the appropriate product or service that you are obtaining is totally ought to get the price.
  The flower ideas and the patterns can be done in keeping with custom created or to the celebration. As being a challenge of standard actuality the flowers reflect the delight and sorrow on the minute. Therefore be sure though deciding upon flowers for just about any instant.. An additional advantage is the indisputable fact that you don't have to collect with your payments. If the customers are late payers, prospects have you been would prefer to do a lot more critical items than get about the mobile phone and go following unpaid balances. Factoring expert services can cost-free both hands of the paperwork hassels and [url=http://www.louisvuittonoutletswebsite.com]louis vuitton outlet[/url] [url=http://www.louisvuittonoutletswebsite.com]louis vuitton outlet[/url] backend bookkeeping to take treatment of other business or go after new customers..
  the prospect would not have become a huge purchaser, if he have a lot of a budget, why ended up you wasting your time and effort contacting him while in the initially location? see, potential customers which have been not capable prospective customers, potential customers who even be considered a incredibly big buyer, really don't have to have what you are marketing. They are not involved simply because you don have something they require or want. You might be making points tougher for yourself by calling [url=http://www.louisvuittonoutletswebsite.com]louis vuitton purses[/url] this type of prospect..
  The level of protection in transmitting E mail messages is incredibly superior, plus the field proceeds to try to produce even tighter security degrees. E mail is non-public. Typically telephone and fax messages will not be. A good looking new purse is usually a bit of an expenditure, so, you should maintain it looking like new. A designer handbag that appears like it's been via a war is about nearly as good to be a inexpensive purse that you picked up from the road and looks pretty much the identical. Whether or not you selected a Gucci, a Versace, a Louis Vuitton or perhaps a Marc Jacobs purse, place as much depth into caring for your bag while you did in deciding upon it.

  ReplyDelete
 6. வணக்கம் ராமலக்ஷ்மி மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 7. வணக்கம் சசிகலா மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 8. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
  கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 9. வணக்கம் முத்தரசு அவர்களே,நன்றி தங்களதுவருகைக்கும்,கருத்துரைக்குமாக/

  ReplyDelete
 10. [b][url=http://www.louisvuittonhandbagsmart.com/]louis vuitton handbags[/url][/b] Nevertheless the next you open the attachment, the virus in unleashed on the unsuspecting computer system. To circumvent this, merely observe a couple of fundamental procedures.one. Never, under any situations, open up an attachment unless you know who sent it AND accurately exactly what is in that attachment.

  [b][url=http://www.luxuryburberryoutletsale.com/]www.luxuryburberryoutletsale.com[/url][/b] Consult for help. Appear for someone who understands Japanese well. Indication up in a overseas language class so you can discover to examine, create and communicate Japanese. On-line shoes suppliers have small overhead expenses because they don't have to pay for employment expenses, or hire place. The things they help you save in these charges, they are really capable to put back again within their consumer's pockets. So, this puts you in the driver's seat on the subject of seeking excellent high quality selection in shoes.

  [b][url=http://www.fashionlouisvuittonoutletmalls.com/]louis vuitton outlet[/url][/b] Whether or not you seeking the most costly females handbag with that matching wallet or perhaps something sophisticated, although not as superior preservation, you are able to virtually find whatever you need in any handbag retail save or on the internet purse retail shop. Just like a guy, I've some expertise with purchasing an excellent purse as I've shopped close to several instances for my wife. The type of bags that I typically invest in would be the kinds with all the adorable styles, medium bucket variety, lengthy straps because the small straps are merely as well limited to position beneath the arm and just don surface that attractive on a female.

  [b][url=http://www.louisvuittonhandbagsmart.com/]louis vuitton purses[/url][/b] Stella McCartney, by way of example, incorporates a beautiful clutch this time that's totally vegan. Despite the fact that her bags are expensive, they're now produced from resources you'll be able to experience very good about! Donna Karan, way too, can make an incredible black zippered bag this drop which is not just funky, but is produced from pure lambskin. Be sure to look into her "Gotham" assortment.

  [b][url=http://www.louisvuittononlinesalenow.com/]louis vuitton sale[/url][/b] Nicely, that painter bags have work with many people not even extra rather than immediately just after and also double. Why am i schedule this sort of the true intensive assortment when you could possibly get exactly the precise package deal for the minimized amount. Reconcile decline for your function linked toward trustworthy by no means locating getting disguise far more income.

  [b][url=http://www.louisvuittononlinesalenow.com/]www.louisvuittononlinesalenow.com[/url][/b] Be sure you have their permission to E-mail them facts. Begin sending an E-mail notification, e-newsletter, or revenue recognize a single or two times on a monthly basis. I emphasize, usually do not E-mail people without authorization, and normally let them the choice to eliminate by themselves through the checklist..

  ReplyDelete