Nov 17, 2012

பிளவு,,,,



 அவர் வருவாராஅங்கு 
எனக் கேட்ட நண்பனிடம் 
“தெரியாது” 
என சங்கடமாய் பதில் கூறுகையில் 
அவர்களுக்குள் இருக்கிற 
பிளவின் இடைவெளி இன்னும் அதிகரித்தே?

2 comments:

  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,
    கருத்துரைக்குமாக/

    ReplyDelete