Nov 17, 2012

பிரக்ஞை,,,,,




அருகிலில்லாத மனைவியிடம்

வெகு நேரமாய்

பேசிக்கொண்டிருந்து விட்டு

திரும்பிப்பார்த்தால்

நடை வாசலிலிருந்து

 வருகிறாள் அவள்.

நான் இவ்வளவு நேரமும்

 பேசிக்கொண்டிருந்தது

சமையல் அறை

சாமான்களுடன் மட்டுமே/

8 comments:

  1. தலைப்பும் அதற்கான கவிதையும் அருமை
    ரசித்து மகிழ்ந்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஹா... ஹா... பலமுறை இது போல் நடப்பதுண்டு....

    ReplyDelete
  3. வணக்கம் ரம்ணி சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

    ReplyDelete
  4. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,நன்றி தங்களது வருகைக்கும்,
    கருத்துரைக்குமாக/

    ReplyDelete
  5. வித்தியாசமான கவிதை.

    ReplyDelete
  6. எளிமை;ஆனால் அருமை

    ReplyDelete
  7. நன்றி டீ.என் முரளிதரன் சார்.

    ReplyDelete
  8. நன்றி குட்டன் சார்/

    ReplyDelete