மண் கீறி முளைத்த பயிர்கள்
தன் இளம் பச்சை நிறம் காட்டி/
விதைத்த ஒன்றை பத்தாய்
உருமாற்றி விளைவித்துத்தரப்போகிற
அவைகள் வாய்க்காலின் ஓரத்திலும்,
வரப்போரத்திலும்
வயலின் நடுவிலுமாய் சிரிக்கிறது.
விதைத்து ,நீர் பாய்ச்சி
களையெடுத்து உரமிட்டவரின்
உயிர்காக்க வேண்டி/
2 comments:
தலைப்பை எங்கேயிருந்துங்க பிடிச்சீங்க ? அருமை கவிதையை உணர வைப்பதாய்...
வணக்கம் எழில் மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment