நிறைய பேசுவதில் விருப்பமுள்ள
மனிதராக இருக்கிறார் அவர்.
அவர் படித்த பள்ளி,
உடன் படித்த மாணவர்கள்,
ஆசிரியர்கள்,குடியிருந்த இடம்,
வீடு,நண்பர்கள்,தோழர்கள்
சினிமா தியேட்டர்,ஆஸ்பத்திரி,
கோயில்கள்,பூங்காக்கள்
மற்றும் பொது இடங்கள்
பற்றி பேசுகிற அவர்
அவருடைய பழைய காதலியின்
நினைவுகளை பகிர்ந்து கொள்ள மறப்பதில்லை.
இந்த 55 வயதிலும்/
12 comments:
மறதி இல்லாத நிறையப் பேசும் மனிதர் .. எங்கும் காணக்கிடைக்கிறார் ...
மறதிதானே எல்லோருக்கும் பெருந்தொல்லை.
வீட்டில் இருந்தபடி வருமானம் பெறுவதற்கு இலகுவான ஓர் வழி.
ஆழ்மனதின் ஆசைகள் என்றுமே மறப்பதில்லை
எத்தனை வயதானாலும் காதல் மட்டும் இளமையாகத்தான் இருக்கும் போல... அருமையாக இருந்தது விமலன் சார்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்
வணக்கம்!
பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
எங்கும் அளிக்கட்டும் ஈந்து!
வணக்கம் ராஜ ராஜேஸ்வரி மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் சித்ரா மகேஷ் மேடம்,நன்றி தங்களது வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/
வணக்கம் எழில் மேடம்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் கவிஞர் பாரதிதாசன் சார்,நன்றி வாழ்த்திற்கு,
Post a Comment