முதல்
மிட்டாய் இனிக்கிறது.
இரண்டாவடாது
மிட்டாயும் இனிக்கிறது.
மூன்றாவது
மிட்டாயும் அப்படியே/
நான்காவது,,,,,,,,,,,,,,,,
ஐந்தாவது,,,,,,,,,,,,,,,,,,,,
நாட்களின்
நகர்வில் பல்வேறு தினங்களில்
பல
கடைகளில் வாங்கிய மிட்டாயின்
விலையும்
சுவையும் மாறுபடுவதாகவே/
சிறுவன்
வாங்கிய மிட்டாய்
ஓரு
விலையும், ஒரு சுவையுமாக/
நான்
வாங்கிய மிட்டாய்
ஒரு
விலையும் ஒரு சுவையுமாகவே/
7 comments:
சுவைத்தேன்...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்கள் வருகைக்கு/
சிறுவனுக்கு மிட்டாயின் சுவை கூடுதலாக இருக்குமில்லவா..
வணக்கம் உஷா அன்பரசு அவர்களே/நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/
சுவை மாறுபடுவதற்கும் ஒன்றாகத் தெரிவதற்கும் மனம்தானே காரணம்
வணக்ம்ம் எஈஎன் முரளிதரன் சார், நன்றி தங்களின் வருக்கைக்கும், கருத்துரைக்குமாக/
வணக்கம் டீ .என் முரளிதரன் சார், நன்றி தங்களின் வருக்கைக்கும், கருத்துரைக்குமாக/
Post a Comment