24 Feb 2013

சுவை,,,,


    
முதல் மிட்டாய் இனிக்கிறது.
இரண்டாவடாது  மிட்டாயும் இனிக்கிறது.
மூன்றாவது மிட்டாயும் அப்படியே/
நான்காவது,,,,,,,,,,,,,,,,
ஐந்தாவது,,,,,,,,,,,,,,,,,,,, 
நாட்களின் நகர்வில் பல்வேறு தினங்களில்
பல கடைகளில் வாங்கிய மிட்டாயின்
விலையும் சுவையும் மாறுபடுவதாகவே/
சிறுவன் வாங்கிய மிட்டாய்
ஓரு விலையும், ஒரு சுவையுமாக/
நான் வாங்கிய மிட்டாய்
ஒரு விலையும் ஒரு சுவையுமாகவே/

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சுவைத்தேன்...

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்கள் வருகைக்கு/

உஷா அன்பரசு said...

சிறுவனுக்கு மிட்டாயின் சுவை கூடுதலாக இருக்குமில்லவா..

vimalanperali said...

வணக்கம் உஷா அன்பரசு அவர்களே/நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சுவை மாறுபடுவதற்கும் ஒன்றாகத் தெரிவதற்கும் மனம்தானே காரணம்

vimalanperali said...

வணக்ம்ம் எஈஎன் முரளிதரன் சார், நன்றி தங்களின் வருக்கைக்கும், கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் டீ .என் முரளிதரன் சார், நன்றி தங்களின் வருக்கைக்கும், கருத்துரைக்குமாக/