4 May 2013

தேநீர் ருசி,,,,,




வருகிற வழியெங்குமாய்
தென்படுகிற டீக்கடைகள்
சுமந்து தெரிகிற மனிதர்கள்
எனது முன்னோர்களாயும்,மூத்தவர்களாயும்,
நண்பர்களாயும்,தோழர்களாயும்,
உறவுகளாயும் காட்சிப்பட்டுத்தெரிகிறார்கள்.
குடிக்கிற டீயின் ருசி தெரியும் முன்னராய்
தெரிபடுகிற முகங்கள்
ஒன்றாய்,இரண்டாய்,மூன்றாய்,,,,
இன்னும்,இன்னுமாய் உடைபட்டு
அவையிலிருந்து பிறந்து  வந்த மனிதம்
என்னில் உறவு கொள்கிறது இன்றுவரை/

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்... ருசித்தேன்...

வேல்முருகன் said...

பிரிக்கமுடியாதது எது?
விமலனும் டீ கடையும்.

டீ கடை எளியவர்களின் கதை கூடம் அதில் இருந்து நல்ல பதிவை தருவது விமலன் மட்டுமே.

கவியாழி said...

தேனையும் தேநீரையும் வேண்டாமென சொல்வோர் உண்டோ

vimalanperali said...

வணக்கம் வேல்முருகன் சார்,நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/நீங்களும் பிரிக்க முடியாத கதைக்கூடத்தில் சேர்ந்து விடலாமே?

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.உங்களது ரசிப்ப்புக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாகிப்போகிறேன்.

vimalanperali said...

வணக்கம் கவியாழி கண்ணதாசன் சார்.நன்றி த்ங்களின் வருகைக்கும் கருத்துரைக்குமாக/