வீட்டில் சம்மணமிட்டு அமர்ந்திருந்த செண்பகம் அக்கா
கருப்புக்கலர் புடவை அணிந்திருந்தாள்.
கருப்பில் வெள்ளையாய் பூத்திருந்த பூக்கள்
சிறியதாயும்,பெரியதாயும் மலர்ந்து சிரித்ததாய்/
கண்டாங்கிச்சேலையும், சுங்கடிச்சேலையுமாய்
உடைதரித்திரித்து பழக்கப்பட்ட தலைமுறையில்
முதன் முதலாய் நைலெக்ஸீலும்,பாலியெஸ்டரிலும்
,காட்டன் புடவையிலுமாய் வெளிப்பட்டுத்தெரிகிறாள்.
6 comments:
அருமை...
தலைப்பைப் பார்த்ததும் தீபாவளி புடவை குறித்த உங்கள் எழுத்தோ என்று ரசிக்க வந்தால் அழகிய கவிதை...
வாழ்த்துக்கள் சகோ...
அருமையான கவிதை. நன்றி
அருமை... வாழ்த்துக்கள்....
வணக்கம் சேகுமார் சார்.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.நன்ரி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்.நன்றி தங்களது வருகைக்கும், கருத்துரைக்குமாக/
Post a Comment