Nov 22, 2013

டைரி 14,,,,,



                

டைரியில் அவரது பேத்தியின் படமும்,

மகளது கல்யாணநேரத்தைய  போட்டோவுமாய்.

பின் பக்கம் திருப்பிப்பார்க்கையில்

 அவரது இளைய மகளும்,மருமகனுமாய் போட்டோவில்/ 

அதுவும் கடந்து அவரும்,அவரது கணவருமாய்

அருகாமை காட்டி நிற்கிற போட்டோ/

கையடக்கத்தில் அவர் வைத்திருந்த பாக்கெட் டைரி

கிட்டத்தட்ட  அவரது வாழ்க்கையைச்சொல்லிச்செல்வதாக/

18 comments:

  1. நினைவுகள்... (பாக்கெட் டைரி)

    ReplyDelete
    Replies
    1. வணகம் திண்டுக்கல் தனபாலன் சார்.
      நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

      Delete
  2. சகோதரருக்கு வணக்கம்..
    நினைவுகள் தாங்கிய பெட்டகம் தான் கையளவு டைரி. அழகான காட்சிகள் கவிதையில் தெரிகின்றன. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அ பாண்டியன் சார்.
      நன்றி தங்களதுவருகைக்கும் கருத்துரைக்குமாக/

      Delete
  3. அருமை நண்பரே
    கைக்கு அடக்கமாக
    ஒரு காலப் பெட்டகம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
      நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

      Delete
  4. புரட்டிப் பார்ப்பது நாட்காட்டி மூலமாக கடந்த காலம்!அருமை

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சென்னைபித்தன் சார்.
      நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

      Delete
  5. வணக்கம்
    அண்ணா

    கையடக்கத்தில் அவர் வைத்திருந்த பாக்கெட் டைரி
    கிட்டத்தட்ட அவரது வாழ்க்கையைச்சொல்லிச்செல்வதாக...
    பதிவு அருமை அண்ணா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரூபன் சார்,
      நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

      Delete
  6. நினைவுக் குறிப்பேடு நினைவுகளின் பொக்கிஷம்தானே...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் இளமதி மேடம்
      நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

      Delete
  7. பாக்கெட் டைரி பக்கா...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சேகுமார் சார்.
      நன்றி தங்களது வருக்கைக்கும்,கருத்துரைக்குமாக/

      Delete
  8. நினைவை மீட்டிடவும் பத்திரப்படுத்தவும் உதவும் ஒன்று தான்.அவசியமானதே. உண்மை வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் இனியா அவர்களே.
      நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

      Delete
  9. காலமாற்றங்களின் இருப்பை சொல்லிக்கொண்டிருப்பதுதான் புகைப்படங்கள்... அவரின் பாக்கெட் டைரியும் ! நல்ல ரசனை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் உஷா அன்பரசு அவர்களே.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

      Delete