22 Nov 2013

டைரி 14,,,,,



                

டைரியில் அவரது பேத்தியின் படமும்,

மகளது கல்யாணநேரத்தைய  போட்டோவுமாய்.

பின் பக்கம் திருப்பிப்பார்க்கையில்

 அவரது இளைய மகளும்,மருமகனுமாய் போட்டோவில்/ 

அதுவும் கடந்து அவரும்,அவரது கணவருமாய்

அருகாமை காட்டி நிற்கிற போட்டோ/

கையடக்கத்தில் அவர் வைத்திருந்த பாக்கெட் டைரி

கிட்டத்தட்ட  அவரது வாழ்க்கையைச்சொல்லிச்செல்வதாக/

18 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நினைவுகள்... (பாக்கெட் டைரி)

அ.பாண்டியன் said...

சகோதரருக்கு வணக்கம்..
நினைவுகள் தாங்கிய பெட்டகம் தான் கையளவு டைரி. அழகான காட்சிகள் கவிதையில் தெரிகின்றன. பகிர்வுக்கு நன்றி..

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே
கைக்கு அடக்கமாக
ஒரு காலப் பெட்டகம்

சென்னை பித்தன் said...

புரட்டிப் பார்ப்பது நாட்காட்டி மூலமாக கடந்த காலம்!அருமை

Anonymous said...

வணக்கம்
அண்ணா

கையடக்கத்தில் அவர் வைத்திருந்த பாக்கெட் டைரி
கிட்டத்தட்ட அவரது வாழ்க்கையைச்சொல்லிச்செல்வதாக...
பதிவு அருமை அண்ணா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இளமதி said...

நினைவுக் குறிப்பேடு நினைவுகளின் பொக்கிஷம்தானே...

'பரிவை' சே.குமார் said...

பாக்கெட் டைரி பக்கா...

Iniya said...

நினைவை மீட்டிடவும் பத்திரப்படுத்தவும் உதவும் ஒன்று தான்.அவசியமானதே. உண்மை வாழ்த்துக்கள்...!

உஷா அன்பரசு said...

காலமாற்றங்களின் இருப்பை சொல்லிக்கொண்டிருப்பதுதான் புகைப்படங்கள்... அவரின் பாக்கெட் டைரியும் ! நல்ல ரசனை!

vimalanperali said...

வணகம் திண்டுக்கல் தனபாலன் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் அ பாண்டியன் சார்.
நன்றி தங்களதுவருகைக்கும் கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சென்னைபித்தன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ரூபன் சார்,
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் இளமதி மேடம்
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் சேகுமார் சார்.
நன்றி தங்களது வருக்கைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் இனியா அவர்களே.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் உஷா அன்பரசு அவர்களே.நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/