தேசிய கவிக்கு 132 வது பிறந்த நாள் இன்று/அவரது நினைவு போற்றுவோம்/
தேடி சோறு நிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடி துன்பமிகு உழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடுன்கூற்றுக்கு இரையென பின் மாயும்
பல வேடிக்கை மனிதரை போல
யானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ,,,,,,,,,,,,
சுப்ரமணிய பாரதி,,,,,
தேடி சோறு நிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடி துன்பமிகு உழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடுன்கூற்றுக்கு இரையென பின் மாயும்
பல வேடிக்கை மனிதரை போல
யானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ,,,,,,,,,,,,
சுப்ரமணிய பாரதி,,,,,
17 comments:
யுகக் கவியின் அற்புதமான பாடலையே
சிறப்புப் பதிவாக்கி சிறப்பித்த விதம்
மனம் கவர்ந்தது
வாழ்த்துக்கள்
எம்மையும் கவியாக்கி
கவிக்கு கருவாகிய நெஞ்சம் கொண்ட
தனல் உணர்வுகளை
பஞ்சமில்லாது படைத்த
முண்டாசுக் கவிக்கு
இனிய பிறந்தநாள்...
இனியிங்கு கிடைக்குமோ
அவர் போன்ற சகாப்தம்...
என்றுமே வீழாதவர் பாரதி
நன்றி நண்பரே
த.ம.4
வணக்கம் ரமணி சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
இனியெங்கு கிடைக்காது அவர் போன்ற சகாப்தம்
என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்க அவரது கவி
மறக்கப்படாமல் இருக்குமா என்பதே இந்நேரத்தின்
கேள்வியாய் உள்ளது,நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
மகா கவியை நினைவு கூர்ந்து அவர் கவிதையையும் தந்தமைக்கு மகிழ்ச்சி யடைகிறேன்.
நன்றி வாழ்த்துக்கள்....!
சகோதரருக்கு வணக்கம்
பாரதியின் வரிகளாலேயே இனிய நன்னாளில் சிறப்பு சேர்த்தது அருமை. பாரதி சமூகத்தை மாற்ற வந்த மாபெரும் தீர்க்கதரிசி. அவரின் சிந்தனையும் சாதாரணமானவர்களிடம் முற்றிலும் மாறுபட்டு அவ்ர்களை சிந்திக்க வைப்பதாகத் ட் தானே இருக்கும்!
வணக்கம் இனியா அவர்களே,
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் அ.பாண்டியன் சார்
நன்றி தங்களதுவருகைக்கும்,கருத்துரைக்குமாக/
என்றும் சிறப்பான வரிகள்...
வாழ்த்துக்கள்...
ஏழை என்றும் அடிமை என்றும் எவரும் இல்லை சாதியில் இழிவு கொண்ட மனிதரென்பார் இந்தியாவில் இல்லையே... வினாடிக்கு ஒரு கக்கூஸ் கட்டினால் 2015 இல் இந்தியா கழிப்பறையில் தன்னிறைவு கொண்ட நாடாக ஆகி விடும்... அப்புறம் என்ன மலத்தை அள்ள ஒரு சாதி இல்லாமல் போய்விடுமல்லவா?...
பணத்தை தேடி ஓடும் மனித இனத்தில் மனிதனை தேடியவன் .மனிதனாய் வாழ்ந்தவன் பாரதி.வாழ்த்துக்கள்
பாரதியை நினைவுபடித்தமைக்கு நன்றி நன்றி
வணக்கம் அர்ஜுனன நாராயணன் அவர்களே,
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் கீதா மேடம்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் வேல்முருகன் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment