அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறது
அதிகாலை எழுந்து விட்ட மனைவி.#####
காத்திருக்கும் காதலன்.
அவனை கடக்கும் பட்டாம் பூச்சி
#####
உடல் நனைத்த வேர்வை.
வண்டி நிறைந்த பூமூட்டைகள்.
#####ரத்தம் உறிஞ்சிகிற மூட்டை பூச்சி.
தொழிற்சாலையில் தொழிலாளி.
#####பாட்டி காது குடைகிறாள்
இறகுதிர்கும் கோழி.
#####வரிசைதப்பி மேயும் பன்றிகள்.
பசியுடன் பேப்பர் பொறுக்கும் சிறுவன்.
#####
வெள்ளிக்கிழமைபிச்சைக்காரர்கள்.
சாலையோரத்தில் டீக்கடை.
#####ஆதரவற்ற தாய்
.பிச்சைக்காரர்கள் வரிசையில்.
கோவிலுக்குள் காவல் தெய்வம்.
#####கூடி விளையாடும் குழந்தை
வாசலில் எட்டுப்புள்ளிக்கோலம்,#####மரத்தடியில் இலைகள்.
வேர்கள் விசாரிக்கின்றன.
#####சிரித்து விளையாடும் சிறுவர்கள்பக்கத்தில் கட்டப்பட்டிருக்கிற ஆட்டுக்குட்டிகள்.
#####சாலையோரத்தில் செருப்புக்கடை.
சுட்டெரிக்கும் வெயில்.
வெற்றுக்கால்களுடன் பாதசாரி.
#####
புரியவில்லை பாஷை.
புடிபடுகிறாது மொழி.
வேற்று மாநிலத்தவர்களுடன்
பேசிக்கொண்டிருக்கிறேன்.
#####சிதறிக்கிடந்த பேப்பர்கள்.
முளைத்துதெரிந்த கவிதைகள்.
18 Dec 2013
ஹைக்கூப்பூக்களாய்,,,,,,
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
அனைத்தும் அருமை...
வாழ்த்துக்கள்...
துகிலினைத் தூக்கிச் சுருக்கிய ஹைக்கூ!
முகிழ்த்த நறுமண மொட்டு!
அத்தனையும் அருமை!...
வாழ்த்துக்கள் சகோ!
த ம.2
குட்டி குட்டியை கவிதைகள்
சில புகைப்படங்கள் கவிதை போல் இருக்கும்
இங்கு கவிதைகள் புகைப்படங்களாய் !!
click !click
திரையரங்கில் ஸ்லைடு பார்த்தது போல் இருந்தது !!!!
வணக்கம் திண்டுக்கல்தனபாலன்சார்.
நன்றிவருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் சகோதரி இளமதி அவர்களே.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம்மைதிலிகஸ்தூரி ரங்கன்அவர்களே/
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம்
விமலன்(அண்ணா)
வரிகள் அருமை வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அழகாய் தொடுத்த ஹைக்கூப்பூக்கள் .. மனதை கவரவே செய்கிறது!
வணக்கம் ரூபன் சார்.
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் உஷா அன்பரசு அவர்களே/
நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment