8 Oct 2014

கோழிறெக்கை,,,,,,,,,,



இன்று காலை ஞாயிறு விடுமுறை என்பதாலா என்ன?கோழிகள் ஒன்றையும் காணவில்லையே?

இதுசாமிமாதம்தானே?நேர்ந்துகொண்டவர்கள்முருகக்கடவுளுக்கும், ஐயப்பன் சாமிக்குமாய் மாலை போட்டு காவிக்கட்டிக்கொண்டிருக்கிற மாதமாயிற்றே?

பின்ஏன்யோசிக்கின்றனகோழிகள்குப்பைகிளறவருவதற்கு?வரட்டும்குப்பைக ளை கிளரட்டும், பூச்சி,ப்புழுக்களை பிடித்து சாப்பிட்டு பசியாறிக்கொள்ளட்டும்.

அதில்எந்தவிதமாற்றுக்கருத்தும்,வேறுபாடும்இல்லைஅவனுக்கு/ஆனால்காலையில்பொழுது புலர்கிறவேலையில்விழித்தெழுகிறஅவைகள்சோம்பல்முறித்தும்உடல்உதறி யுமாய்வருவது இங்காகத்தான்இருக்கவேண்டுமா?

இறுகிப்போனமண்னைபூப்போலகீரியும்,வாய்க்கால்அமைத்துமாய்பாத்ரூமின்
கழிவுநீரைவெளியேறுகிற அதிமுக்கியபாதையை இப்படிதன்கூரியநகங்கள் முளைத்தஇறுக்கமானகால்களால்கிளறிசேதப்படுத்திவிடுகின்றன.பின்திரும்ப
வுமா ய் ஒரு முறை கீறிபூப்போலமாற்றுகையில் கொஞ்சமாய் சேதப்பட்டும் திசை மாறியுமாய்/

ஒரு முறையல்ல,இரு முறையல்ல,மாறி,மாறி தினசரிகளின் நகர்வுகளில் வாரத்தில்மூன்றுஅல்லதுநான்குமுறைஇப்படி ஆகிபோவது சகஜமாய். சமயத் தில் வாரநாட்கள்முழுவதுமாய்/

அங்கென்ன கிடைத்து விடப்போகிறது அவைகளுக்கு எனத் தெரியவில்லை.

அதிகாலையின்புலர்வுக்குமுன்ஆரம்பித்துவெயில்படர்ந்து தரை நனைக்கிற வரை தங்களது வேலையை அயராது செய்து கொண்டே/

விட்டால்24மணிநேரமும்இப்படியேமுழுவேகத்தில்செய்துகொண்டிருக்கும்
போலும்.யாராவது நான்கு பேரை வைத்து பேசித்தீர்க்க வேண்டும் முதலில்/

என்னசெய்தும்போகமறுக்கிறதுஅவைகள்.கல்லெத்துஎறிந்தும்,மண்துகள்களை
விசிறிப்பார்த்துமா ய் தண்ணீரைஅள்ளித்தெளித்துமாய்ஊற்றியும் பார்த்தாகி விட்டது.ஆனால்அடம்கொண்டகோழிகள் திரும்பத்திரும்பதன்செயல்விடாது அடம் கொண்டவாறே/

வெள்ளைநிறத்தில்இறக்கைகளைசிலிர்த்துக்கொண்டுதிரியும்போந்தாக்கோழி
ஒன்றும்,கருஞ்சாந்துபொட்டுக்கலரிலும்,மஞ்சள்பூசித் திரிந்தது போலவுமாய் மாறி, மாறிகாணப்படுகிறஇறக்கைகளுடன் இருக்கிறஒன்றும்தனது குஞ்சுக ளுடன்வந்துஅன்றாடங்களின்நகர்வுகளில்இரண்டுமூன்றுநாட்களுக்கு,ஒரு
முறையுமாய் பிள்ளையார்சுழியிடுகிறவேலையாய் ஆகிப்போகிறது. கூடவே துணைக்கு வந்து போகிற சேவல் ஒன்றும் அத்துடன் சேருபவையாக/

அதிகம்ஒன்றுமில்லை.நாங்கள்ஐந்தாறுபேர்தானேஎனச்சொல்லிவரிசைகட்டி
வருகிறஅவைகளில் சேவலின் வேகமும்,பலமும் கொஞ்சம் கூடுதலாகவே/

அதுமண்ணை,குப்பையைகிளறஆரம்பிக்கிறவேகம்காணக்கிடைக்காத்தாகவே/

அம்பாரமாய்குவிந்துபோகிறமண்ணைஅள்ளிக்குவிக்கிறஅளவுக்குஅதன்
தோண்டல்இருக்கிறது சமயத்தில்/

விட்டால்தரையின்அடிஆழம்வரை போய் தண்ணீர் வர வைத்து விடும் போலி ருக்கிறது.

அவைகளிடம்சொன்னால்விரட்டுவதுஉங்கள்வேலையென்றால்மண்கிண்டு
வதும்குப்பைகிளறு வதும் எங்களது வேலையும் உரிமையும்ஆகும்என கர்ஜிக்கிறதுகள்.

மலர்ந்துநிற்கிறபூவைசெடியிலிருந்துபிய்த்தெடுத்துசரம்தொடுப்பதுபோலவும், தலையில் சூடிஅழகுபார்ப்பதுபோலவுமாய் வாயில் கவ்வி நிற்கிற இரையுடன் இருக்கிற எங்களை இப்படியெல்லாம்ஏதேதோஉபாயங்கள் செய்து விரட்டு வது அநியாயம் என்பது அதனுடைய வெகு முக்கிய கோரிக்கையாய் இருக்கி றது.

இப்படியாய் கோரிக்கைகள் சுமந்தும்,தனது இரைதேடியும் பசித்த வயிறுடன் இரை தின்கிற ஆவலுடன்வருகிறகோழிகள் இன்றுகாணோம், ஒருவேளை ஞாயிற்று கிழமைலீவுவிட்டுவிட்டதோ?

எதற்கும் ஒருஎட்டுஅதன்இருப்பிடம்தேடிப்போய் பார்த்துவிட்டுவரவேண்டும்.

6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே நன்றி

J.Jeyaseelan said...

""அவைகளிடம்சொன்னால்விரட்டுவதுஉங்கள்வேலையென்றால்மண்கிண்டு
வதும்குப்பைகிளறு வதும் எங்களது வேலையும் உரிமையும்ஆகும்என கர்ஜிக்கிறதுகள்.""

சரியாக அழகாக் சொன்னீர்கள் சார், புரட்டாசிமாதம் என்பதாலோ என்னவோ தப்பிக்கிறதுகள்... :) :)

vimalanperali said...

வணக்கம் ஜெயசீலன்,
நன்றி வருகைக்கும்,.கருத்துரைக்குமாக/

Kasthuri Rengan said...

ஆகா கோழிக்கு இப்படி ஒரு பதிவா...

Kasthuri Rengan said...

தம ஒன்று

vimalanperali said...

வணக்கம் மது சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/