1 Dec 2014

பூ நாத்து,,,,,


ஒருவட்டம்,ஒருசதுரம்,ஒருசெவ்வகம்,ஒருமுக்கோணம்,ஒருஅருங்கோணம்
எனநீண்டுவிரிந்துகாட்சிப்படுகிறஎல்லாமும்தனித்தனியாகவும்,ஒன்றுக்குள்
ஒன்றாகவும்சேர்ந்தும்,விலகியும்,வைத்துப்பார்க்கும்போதுநன்றாகவும் ஆசை யாகவும்தான் இருக்கிறது.

அதன்உருவமும்,அதன்சுற்றுவெளியும்,அதன்உள்ளீடாகவிரிந்துதெரிகிறவெளி யும் பார்க்கவும்,அதைவைத்துபணிசெய்யவும்நன்றாகத்தான் இருக்கிறது.

கணக்கில்மட்டுமல்லாமல்வாழ்க்கையிலும்வந்துபதியணிட்டுசென்றுவிடுகிற  இவைகள்என்று,எப்பொழுதும்நம்முடன்நகர்பவையாகவே/

வாழக்கற்றுத்தந்தவாழ்க்கையின்கோணங்கள்வட்டமாயும்,சதுரமாயும்,செவ்வ
க மாயும்,முக்கோணமாயும்,அருங்கோணயும்காட்சிப்படஅவற்றின் மாறுபட்ட வெளிகள்நம்மிடம்ஏதாவதுசொல்லிக்கொண்டும்நம்முடன்கைகோர்த்துக் கொ ண்டுமாய்/

வீடேறிதவழ்ந்துவருகிறகுழந்தையின் உடல் மொழி என்னவாக இருந்த போதி லும் எதை பிரதிபிம்பம் செய்தபோதிலும் அதுபார்க்க அழகாகவே இருக்கிறது.

நான்,நீ,அவன்,அவள்,இவன்,இவள்,இவர்கள்,அவர்கள்,,,,,,,எனயார்பார்த்தபோதும் வெற்று மேனியாகதவழ்ந்துவருகிறஅதைத்தூக்கிகொஞ்சஆவல்பொங்காமல் இல்லை.

எதெதற்கோ சட்டமிடுகிற,வரையறை வகுத்துக்கொள்கிற நாம் ஒரு குழந்தை தவழ்ந்து வருகிற போது அதன் குறுக்காக யாரும் போய் விடக்கூடாது எனவும் அது வருகிற பாதையில் யாரும் நடமிட்டு விடக் கூடாது எனவும் முடிந்தால் அதைமலர் தூவி வரவேற்கவும், மலர் செண்டு கொடுத்து உபசரிக்கவும் செய்ய வேண்டும்.

அதன்பூமேனிதரைதொடஅதைநாம் தொடஏங்கி கைநீட்டு கிற பொழு துகளில் நேசமிட்டுவிரிகிறஉறவு இழைகள் நமது மனதிலும் ,அதன் குட்டிமனதிலுமாய் குடிகொண்டுகூடுகட்டிக்கொண்டுவிடுமா என்ன?.

“ஏ,,குழந்தை,குட்டிக்குழந்தை,,,,,,அருகேவா,வா,,,,அன்பாய்வா,வா,,,,,,எனஇன்னும் இன்னுமாய்நிறையவும்,அள்ளியுமாய்கொஞ்சத்தோணுகிறபொழுதுகளின்நகர்
வு களில் வானம் பொழிய,இயற்கை பூச்செரிய, விண்மீன்கள் வட்டமிட, நிலாமிகநெருக்கமாய்அருகில்வந்துதன்முகம்காட்டிகன்னம்தட்டிவிளையாட  தேவதைகளின்,தேவதூதர்களின்வாழ்த்துக்கள்அசரீரீயாகஒலிக்கஅதன்பிண்ண னியில்வெற்றுமேனியாய்தவழ்ந்துவருகிறகுழந்தையைஅள்ளிக்கொஞ்சயாரு
க்குத்தான்ஆசை இல்லை.

தள்ளிப்போங்கள்எல்லோரும்,நான்குழந்தையை கொஞ்சவேண்டும். தேவைப் பட்டால் அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிவிட்டு கூட குழந்தையுடன் பொ ழுதை கழிக்க தயார் என்கிற மனோநிலையில் இருக்கிற போது வீடேறி தவழ் ந்து வருகிற குழந்தையின் உடல் மொழி என்னாவாய் இருக்கும் என யோசிக்க நேரமற்றுப்போகிறது.

இரண்டுபேரின்பயணமும் எதிரெதிர்திசையில் பயணிக்கிற சம்பவமாக. அவள் யாருக்கு தாய் என சரியாகத் தெரியவில்லை.அவள் யாருக்கு மனைவி என்பது வும் தெரியாமலேயே.அவள் இன்னாரின் மகள் என யாரும் இதுவரை சொல்ல வில்லை.அவள்யாருக்கு என்உறவாக இருந்தபோதிலும் அவள்எந்தஊரைச் சேர்ந்தவள்,,,,,,என்கிறவிடைகள் யாவும்அவளிலிருந்துபறை சாற்றித் தெரிய வில்லைபுதுநிறம், அழுத் தமானமுகம்,அடர்கலரில் சேலை மற்றும் சட்டை. அள்ளிச் சொருகியிருந்த தலைமுடி எண்ணை காணாது வறண்டு கலைந்திரு ந்தது.

அலுப்புஅப்பியிருந்தமுகமும்கண்களும்,உயர்ந்துவளர்ந்தஉடலும்அவள்கிராம த்துக்காரி என்பதை அடையாளம் சொல்லியது.

அள்ளிசொருகியிருந்தசேலையின்பூக்கள்வெளுத்தும்,சாயம்இறங்கியுமாய்இதழ் விரித்துசிரித்தது.

சேலையின்அடிப்புறமாய் வெளித்தெரிந்த பாவடையின் அடிப்புறம் நைந்தும், நூல் பிரிந்து தொங்கியுமாய்/

வாங்கியசரக்கைஅள்ளிக்கட்டிக்கொண்டுபலசரக்குகடைவாயிலிலிருந்துஎனது இருசக்கர வாகனத்தை பின்னோக்கி உருட்டி திருப்பிய போது என்னை கடந்த அவள் 30லிருந்து 35ற்குள்ளாக தனது வயதை அறிவித்தாள்.

என்னைஏறிட்டஅவளதுபார்வையும், அவளை ஏறிட்டஎனது பார்வை யும் ஒரே நேர்கோட்டில்சட்டெனநிகழ்ந்து போன அதிசய சம்பவமா க/

கடையிலிருந்துநானும் கிளம்பி விட்டேன்.அவளும் போய் விட்டாள். இரண்டு பேரின்பயணமும் எதிர்,எதிர்திசையில்சம்பவித்தநிகழ்வாக /

வீட்டிலிருந்து கிளம்பி இங்கு கடைக்கு சரக்கு வாங்க வருகிறவரை சந்தித்த, பேசிய மனிதர்களின் முகங்கள்,நடவடிக்கைகள் இன்னும் இன்னுமான எல்லா வற்றிலுமாய்தெரித்துத்தெரிந்தநாகரீகம்,படோடோபம், மிகை நடிப்பு இன்னும், இன்னுமானஎதுவும்அவளிடம்இல்லை .அல்லது காணக் கிடைக்கவில்லை.

அவள் அணிந்திருந்த உடையிலிருந்து நடைவரை வளர்ந்து தெரிந்த இந்தநகர நாகரீகத்திலிருந்து சற்று கூட அல்ல ரொம்ப தூரமாகவே விலகி/

அவளது நடையில் தெரிந்த அவசரமும்,அவளிலிருந்த படபடப்பும் அவள் தன து ஊருக்குசெல்வதற்கானகடைசிநேர இரவுப்பேருந்தை பிடிக்கஎட்டிப் போய்க் கொண்டிருக்கிறாள்என்பது மட்டும் உறுதுணை யாகத்தெரிந்தது.

அவளினது வருகை எதற்காக இங்கு நிகழ்ந்தது,அல்லது அவசியப் பட்டது எனசரியாகதெரியாதபொழுதிலும்கூட,,,,,,,,,,,,,பள்ளியில்படிக்கிறதனதுமகள், மகனுக்குஏதேனுமாய்பொருள்வாங்க வந்திருக்கலாம்.

அல்லதுதனதுதோட்டங்காடுகளில் விளைகிற பயிர்களுக்கு மருந்து, உரம் வாங்க வந்திருக்கலாம்.

அவளது வருகை எதுகுறித்து என்பதாக இருந்த போது அவளது புறப்பாட்டில் கூட்டை நோக்கி புறப்படுகிற பறவையின் வேகம் தெரி ந்தது.

அவள் யாருக்கு தாய் எனத்தெரியவில்ல.அவள் யாருக்கு மனைவி என்பதுவும் புரியாமலேயே/அவள் யாருக்கு மகள் எனபதுவும் இது வரை தெரியாமலே/

அவள்யாருக்குஎன்னஉறவாகஇருந்தபோதிலும்அரிதாரம்பூசிக்கொண்ட இந்த  ஊரில் இப்படி ஒரு யதார்த்தப் பெண்ணைபார்த்ததுமிகவும்சந்தோசமாகவே/

7 comments:

அ.பாண்டியன் said...

வணக்கம் ஐயா
மிக நேர்த்தியாக ஒரே புள்ளியில் பயணிக்கும் காட்சிகளைக் கொண்ட கதையோட்டம். மிகவும் ரசித்துப் படித்தேன். நாகரிகக் கோமாளிகள் பயணிக்கும் பட்டிணத்திலும் எதார்த்தத்தை அள்ளி தெளித்த தேவதை நடந்து சென்று பாதை இன்னும் நினைவை விட்டு நீங்கவில்லை...

'பரிவை' சே.குமார் said...

அருமையான கதையோட்டம்... நல்லாயிருக்கு அண்ணா...

திண்டுக்கல் தனபாலன் said...

ரசனை ஐயா...

vimalanperali said...

வணக்கம் அ பாண்டியன் சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

கரந்தை ஜெயக்குமார் said...

வணக்கம் நண்பரே
தங்களின் பந்தக்கால் நூலினைப் பற்றி என் பக்கத்தில்இன்று பகிர்கிறேன்
வாருங்கள்

vimalanperali said...

வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,பந்தக்கால் பற்றிய
நூல் விமர்சனத்திற்குமாக/
என்றென்றுமாய் மாறாத
அன்பிற்கும் நட்பிற்கும் நன்றி/