25 Sept 2010

பேச்சு






கே.பி.யும்நானும்
பின்
மணியனுமாய்
வேற்றூர்சென்றுவிட்டோம்
என்றார்.


சென்றஊர்
அதன்பணிநிலை,

அதன்தன்மை,
வீட்டுவாடகை,தெரு,
ஜாதிகேட்கும்மனிதர்கள்எனநீண்டபேச்சு
முடிவுற்று
நாளிதழ்
பற்றிஆரம்பித்தது.
செய்திகள்,படங்கள்,நிருபர்கள்அவர்கள்பணிபற்றி
பேச்சுவந்தது.
அதுவும்முடிந்து
குழந்தைகள்,மாணவர்கள்
அவர்களது
படிப்பு
எனவிரிந்து
பின்னதாக

தொழிற்சங்கம்இலக்கியம்,படிப்பு.சுகாதாரம்,உணவுஇயந்திரகதியான்
வாழ்க்கைஓட்டம்
என்கிறநெய்தலின்
ஊடாக
நண்பர்தினேஷ்
எழுந்துகொண்டார்
நேரமானதாக .

நானும்
எழுந்துபோய்
விடுவதற்கானயோசனையும்,
பேச்சுமாய்இருந்தபோது
மழைக்கானஅறிகுறி.
இடியும்மின்னலும்
கூடவே
வழக்கமான
இரவுநேரமின்வெட்டும்.

என்னசெய்யலாம்
இந்தஇருட்டில்......?
மின்சராம்வரட்டும்
போய்கொள்ளலாம்
வீட்டிற்கு ,

அதுவரை
பேசிக்கொண்டிருக்கலாம்

என்கிறவனாய்
அமர்ந்து
கொண்டிருக்கிறேன்.
பேசிக்கொண்டிருந்தோம்.பேச்சின்ஊடாக
வந்திருந்த
நண்பர்தினேசும்அமர்வில்கலந்து
கொண்டார்.
மனைவிக்குமாறுதலானதால்

No comments: