5 Feb 2011

முனைப்பு




நல்லது போய்வா
எனவீட்டின் அருகாமையாக
வந்துபோகும் நாய்க்குட்டியை
சொல்ல முடியவதில்லை,
ஏன் அப்படி தெரிவதில்லை.
விரட்ட நினைத்து முடியாமல்
போகிற மனது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

No comments: