அவள் என்றா,அவர்கள்என்றா?
அவளைப்பற்றிஎப்படிசொல்வது
எனத்தெரியவில்லை.
ஆஸ்பத்திரி
சென்று வந்து கொண்டிருந்த
நாளது இரவில்
எதிர்பட்ட நண்பன் கேட்கிறான்.
“யாருக்கு என்ன” என?
எனது பின்னால்
இருசக்கர வாகனத்தில்
அமர்ந்து கொண்டிருந்த
மனைவியை காண்பித்து
இவர்களுக்குத்தான்
உடல் நலமில்லை
என்கிறேன்.
எனது அந்த வார்த்தைகள்
சரியா,தவறா தெரியவில்லை,
ஆயினும்
இன்னும் அப்படித்தான்
சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
எதிர்படுகிற எல்லோரிடமும்
கேட்கிற அனைவரிடமும்/
4 comments:
நீங்கள் சொல்வது சரி தான். தவறில்லை.
நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
உங்களை சுற்றியே எழுதுவதற்கான சூழல்கள் நிறைய இருக்கின்றன.
நன்றி.
நன்றி சார்.உங்களது கருத்துரைக்கும்,வருகைக்குமாக/
நம்மை சுற்றியும்,நம்மை சுற்றி இருப்பவர்களை சுற்றியுமாக எழுதுவதற்கு நிறைய இருக்கிறதுதான்.உங்களை போன்றவர்களின் ஆதரவு இருக்கும் வரை சுற்றங்களைப் பற்றிய எழுத்து தொடரும்.நன்றி.
வணக்கம்
விமலன்(அண்ணா)
நல்ல அருமையான கவிதை வாழ்த்துக்கள் அண்ணா 30/11/2012 இந்த கவிதை வலைச்சரம் கதம்பத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
பார்ப்பதற்கு
http://blogintamil.blogspot.com/
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
When you have questions. please email me, I most certainly will aid you in in any manner I could. When you have any concerns regarding own health or perhaps the health of [url=http://www.bocachicaplaya.com/hogansitoufficiale.htm]scarpe Hogan[/url]
your child, always speak with a [url=http://www.bocachicaplaya.com/hogansitoufficiale.htm]scarpe Hogan outlet[/url]
physician or other doctor. Please review the Privacy Policy and Relations to [url=http://www.bocachicaplaya.com/hogansitoufficiale.htm]scarpe Hogan[/url]
Use before applying this site.
All the clothes you've trapped in your closet and do not dared wearing again? Allow them view the light! Crop tops with sequined bellbottoms. floppy hats with hand-knit scarves. suit jackets with mesh muscle shirts - allow it to go all socialize. Our qualified seamsters will aid in sewing together the pants which can be four sizes too small to get fully you within. You'll love yourself for revealing your true inner nature.
Post a Comment