2 Apr 2012

ஓலைப்பின்னல்,,,,,,,,,,



ஓலைப் பின்னல்களெங்கும்
கேள்விக் குறிகளாய்
வரையப்பட்டு காட்டிசியளித்த
விசிறியைக் காட்டி கேட்டபொழுது
தெறுப்பல் தெரிய சிரித்த
எனது மகள் சொன்னாள்.
காற்று வராத விசிறியின்
மீது வெறென்ன வரைய?
வேறென்ன எழுத?

8 comments:

மகேந்திரன் said...

கேள்விக்குறியே
கேள்வியாய் நின்று போனது
அழகு...

பாலா said...

ஹா ஹா அருமையான நக்கல்

விச்சு said...

காற்று வராத விசிறியின் மீது வேறென்ன வரைய?
நல்ல கேள்வி...

vimalanperali said...

வணக்கம் மகேந்திரன் சார்,நலம்தானே?சொன்னசொல்லும் விரிந்த வார்த்தைகளும் செய்யும் ஜாலம் நிறையவே இப்பரப்பில்/தங்களது வருகைக்கும் கருத்துரைக்குமாய் நன்றி.

vimalanperali said...

வணக்கம் பாலா சார்,நலம்தானே?ஆசிர்வதிக்கப்பட்டவர்களும்,சபிக்கப்பட்டவர்களுமாய் உலவுகிற வெளி எப்பொழுதும் நீண்டும்,அடர்த்தியாயும்/அதில் விசிறி வீசித்தான் காற்ற்ரு வாங்க வேண்டியிருக்கிறது,தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக நன்றி.

vimalanperali said...

வணக்கம் விச்சு சார்.நலம்தானே?காற்றற்ற வெளி வியாபித்திருக்கும் வாழ்க்கை வெளி எங்கும் எப்பொழுதும் நிறைந்து தெரிகிறதாகவும்,சங்கடம் தருகிறதாகவும்/

ஹேமா said...

விஞ்ஞான காலத்துக் குழந்தைதானே !

vimalanperali said...

வணக்கம் ஹேமா மேடம்.விஞ்ஞான காலத்து குழந்தை மட்டுமில்லை.
எக்காலக்குழந்தையும் கேளவி கேட்க வேண்டும் என்பதுவே காட்சிப்படுதல்களின்,எழுத்துகளின் விருப்பமாகிறது,நன்றி தங்களது வருகைக்கும்,கருத்துரைக்குமாக/