May 12, 2013

விடுதல்,,,,,,


           


செல்போனில் வரிசையாய்  எண்களை

அழுத்தியபோதுதான்  பளிச்சிடுகிறது.

இது நாள்வரை அழைக்காமல்

 விடுபட்ட நண்பர்களின் பெயர்களும்,எண்களுமாய்/         

4 comments:

  1. அவ்வப்போது அழுத்த வேண்டியது தான்...

    ReplyDelete
  2. நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.

    ReplyDelete
  3. இப்போது தான் பேஸ்புக் இருக்கிறதே அதில் நண்பர்களுடன் இடையிடையே அளாவலாமே

    ReplyDelete
  4. பேஸ்புக் என்பது வேறு,நட்பு என்பது வேறு.டினேஷ் அவர்களே/

    ReplyDelete